"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/1/17


சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குணசேகரன் என்ற நபர் உடல் நலமில்லாமல் இறந்துவிட்டார். இவரை கவனித்து வந்த இவரின் தாயார் வயதான மனநலம் பாதிக்கப்பட்டவாராக இருக்கிறார் உறவினர்கள் யாரும் உடலை வாங்க முன்வராத நிலையில் சென்னை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணி களம் இறங்கி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் (RMO) அவர்களின் உதவியோடு கடலூர் மாவட்டத்திற்கு உடலையும் வயதான பாட்டியையும் அரசு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு அங்கு தயாராக இருந்த மருத்துவ சேவை அணி செயலாளர் சகோ அமீர் தலைமையில் அடக்கம் செய்யப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.