Salman Rasool Salman Rasool Author
Title: ஓட்டுனர் உரிமம் பெற வேண்டிய கட்டணம் இருமடங்காக அதிகரிப்பு
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
தமிழகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் பெற, புதுப்பிப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உர...
தமிழகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் பெற, புதுப்பிப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.350-ல் இருந்து ரூ.650-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், வாகன தகுதிச் சான்றுக்காக கட்டணம் ரூ.550-ல் இருந்து ரூ.1,050-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தகுதிச் சான்று புதுப்பித்தல் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top