Mohamed Farook Mohamed Farook Author
Title: நடை, உடை, பாவனை ஜெ.,யை ஜெராக்ஸ் எடுக்கும் சசி.,! தொண்டர்களிடம் எடுபடுமா..!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சசிகலா அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஆன பிறகு அவரது நடை, உடை, பாவனைகளையும் ஜெ.,போன்று மாற்றி வருகிறார். ஜெ.,உடன் 30 ஆண்டுகள் இருந்ததால், அவரது...

சசிகலா அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஆன பிறகு அவரது நடை, உடை, பாவனைகளையும் ஜெ.,போன்று மாற்றி வருகிறார்.
ஜெ.,உடன் 30 ஆண்டுகள் இருந்ததால், அவரது நடை, உடை பாவனை அனைத்தும் சசி.,க்கு அத்துபிடி. அ.தி.மு.க.,அடிமட்ட தொண்டகள்
சசி.,யை கடுமையாக எதிர்த்து
வருவதால், ஜெ.,போன்று நடை உடை மாற்றினால் ஏற்று கொள்வார்கள் என தப்பு கணக்கு போட்டு இப்படி செய்து வருவதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.,தொண்டர்கள் அதை ஏற்று கொள்வார்களா என்பதை
காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top