Salman Rasool Salman Rasool Author
Title: தண்ணீர் என்ற பேச்சுக்கே இடமில்லை? கர்நாடக மீண்டும் பிடிவாதம்
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
காவிரியில் இருந்து, தமிழகத்துக்கு 2,000 கன அடி நீர் தண்ணீர் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழகத்துக்கு...

காவிரியில் இருந்து, தமிழகத்துக்கு 2,000 கன அடி நீர் தண்ணீர் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா மீண்டும் மறுத்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக
நீர்பாசனத்துறை அமைச்சர் பாட்டில் கூறுகையில், 'தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை. மேலும், இந்த தீர்ப்பில் மாற்றம் செய்யக்கோரி, கர்நாடகா அரசு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது' எனக்கூறியுள்ளார்.

இந்நிலையில் தண்ணீர் திறக்க கர்நாடக மறுப்பு தெரிவித்தால், ராணுவப் பாதுகாப்புடன் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top