Mohammed Farook Mohammed Farook Author
Title: அழகில்லை.... இது அழகில்லை!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
1. ஏழைகளுக்கு பெருமை அழகில்லை 2. உலமாக்களுக்கு பேராசை அழகில்லை 3. அரசர்களுக்கு அவசரம் அழகில்லை 4. சீமான்களுக்கு கஞ்சத்தனம் அழகில்ல...
1. ஏழைகளுக்கு பெருமை அழகில்லை
2. உலமாக்களுக்கு பேராசை அழகில்லை
3. அரசர்களுக்கு அவசரம் அழகில்லை
4. சீமான்களுக்கு கஞ்சத்தனம் அழகில்லை
5. மேதைகளுக்கு மாண்பற்ற செயல் அழகில்லை
6. உயர் வம்சத்தினருக்கு வஞ்சிப்பது அழகில்லை
7. கணவனுக்கு சந்தேகம் அழகில்லை.
8. மாணவர்களுக்கு மறதி அழகில்லை.
9. மனைவிகளுக்கு மறைத்தல் அழகில்லை
10. வியாபாரிகளுக்கு எடைகுறைப்பு அழகில்லை

11. யாசகர்களுக்கு ஆணவம் அழகில்லை
12. ஆசிரியர்களுக்கு பாரபட்சம் அழகில்லை.
13. உயர் அதிகாரிகளுக்கு மெத்தனம் அழகில்லை
14. காவலாளிக்கு தூக்கம் அழகில்லை.
15. நண்பர்களுக்கு எதிர்பார்ப்பு அழகில்லை.
16. போட்டியாளருக்கு பொறுமையின்மை அழகில்லை.
17. பெரியவர்களுக்கு புலம்பல் அழகில்லை.
18. சிறியவர்களுக்கு அகம்பாவம் அழகில்லை.
19. மருத்துவர்களுக்கு மனிதநேயமின்மை அழகில்லை.
20. மனிதனுக்கு சகிப்பின்மை அழகில்லை.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top