Mohammed Farook Mohammed Farook Author
Title: ட்ரம்ப் 'தடையை' ஆதரித்து பா.ஜ.க எம்.பி சர்ச்சை கருத்து!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சமீபத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், ஈரான், ஈராக், லிபியா உள்ளட்ட  ஆறு இஸ்ஸாமிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் நு...
சமீபத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், ஈரான், ஈராக், லிபியா உள்ளட்ட  ஆறு இஸ்ஸாமிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் நுழைய தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டார். 
இதில் சிரியாவிற்கு மட்டும் நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார் ட்ரம்ப். இந்த தடை உத்தரவு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையை பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் யோகி ஆதியநாத் கருத்து கூறியுள்ளார். 
இது பற்றி அவர் கூறுகையில், 'ட்ரம்ப் எடுத்தது போன்ற தடை நடவடிக்கை இந்தியாவுக்கு தேவைப்படுகிறது. தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க இதுபோன்ற நடவடிக்கை தேவை' என்று கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top