Mohammed Farook Mohammed Farook Author
Title: உலகின் அதிக பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையமாக துபாய் தேர்வு !
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
உலகில் அதிக பயணிகள் வந்து செல்லும் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக (Busiest Airport in the World) துபை சர்வதேச விமான நிலையம் தேர்வு செ...
உலகில் அதிக பயணிகள் வந்து செல்லும் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக (Busiest Airport in the World) துபை சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளியது முதல் இன்று வரை இச்சிறப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

2016 வருடம் சுமார் 85 மில்லியன் பயணிகள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 83.6 மில்லியன் பயணிகளே பயன்படுத்தியுள்ளனர். 2017 ஆம் ஆண்டிற்கான இலக்காக சுமார் 89 மில்லியன் பயணிகள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒட்டுமொத்த விமான போக்குவரத்தில் (Overall Air Traffic) அமெரிக்காவின் அட்லண்டா விமான நிலையம் முதலிடத்திலும், சீனாவின் பெய்ஜிங் விமான நிலையம் 2வது இடத்திலும், துபை சர்வதேச விமானநிலையம் 3வது இடத்திலும் உள்ளன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top