"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
21/1/17

1965ல் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற சட்டத்தை திரும்ப பெற கோரி தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு இந்திய இராணுவத்தையே தமிழகத்தில் கொண்டு வந்து
இறக்கியது.

இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்
நுற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த போராட்டம் என்பது உலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதது. எனவே தான் தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நினைத்தாலே வட இந்திய அரசியல்வாதிகளின்
மத்தியில் நடுக்கம் ஏற்படும்.

அந்த வரிசையில் தற்போது ஜல்லிக்கட்டுக்காக மற்றும் பண்பாடு, கலாசாரத்திற்காக
தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி மொழியை காக்க ஒன்று கூடிய தமிழினம், அதிலும் குறிப்பாக மாணவர் இனம் இப்போது மீண்டும் கூடி உள்ளது.

உலகிலேயே மொழிக்காக பெரும்
போராட்டங்களை நடத்திய ஒரே இனம் என்று வரலாற்று சாதனை படைத்த தமிழினம் இப்போது
தனது பண்பாடு கலாசா£ரம் கலை
ஆகியவற்றை காக்க ஒன்றிணைந்துள்ளது.

இதுவும் உலகில் எங்கும் காணக்கிடைக்காததுதான். இந்த போராட்டம் மீண்டும் வடக்கத்திய
அரசியல்வாதிகளையே நடுநடுங்க வைத்துள்ளது எனலாம்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.