Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் சுன்னத்வல் ஜமாஅத் மற்றும் அக்செஸ் இந்தியா இணைந்து மாணவர்களுக்கான கல்வி வழிக்காட்டி நேற்று முன் தினம் (31/12/2016) ஜாமியா மஸ்ஜித...
வி.களத்தூர் சுன்னத்வல் ஜமாஅத் மற்றும் அக்செஸ் இந்தியா இணைந்து மாணவர்களுக்கான கல்வி வழிக்காட்டி நேற்று முன் தினம் (31/12/2016) ஜாமியா மஸ்ஜித் கீழ்தளத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஜமாத்தார்கள் தலைமை வகித்தார்கள். A. பைசல் அஹமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி சிறப்பாக உரை யாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினர். நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.




About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top