Mohammed Farook Mohammed Farook Author
Title: லப்பைக்குடிக்காட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
லப்பைக்குடிக்காட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹ்.... லப்பைக்குடிக்காடு TNTJ  கிளை சார்பாக இன...

லப்பைக்குடிக்காட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹ்.... லப்பைக்குடிக்காடு TNTJ  கிளை சார்பாக இன்று (14/01/17) காலை 8 மணியளவில் ஜமாலி நகர் பூங்கா அருகில் உள்ள திடலில் நபிவழியில் மழை தொழுகை நடைப்பெற்றது.

இதில் நமது ஊரை சேர்ந்த ஆண்கள் தங்களின் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு   ஏராளமானோர் மழை தொழுகையில் கலந்து  கொண்டனர்.

இந்த தொழுகையில் ஏகத்துவ சகோதரிகளும் திறளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top