vkrnajur vkrnajur Author
Title: சவுதியில் இந்தியன் எக்ஸ்போ 2017 அறிமுக விழா !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஜித்தா(08 ஜன 2017): சவூதி இந்தியன் எக்ஸ்போ 2017 அறிமுக விழா ஜித்தாவில் தொடங்கியது. இருநாட்டு வியாபார வளர்ச்சியை கருத்தில் கொண்டும், விஷன் 20...
ஜித்தா(08 ஜன 2017): சவூதி இந்தியன் எக்ஸ்போ 2017 அறிமுக விழா ஜித்தாவில் தொடங்கியது.



இருநாட்டு வியாபார வளர்ச்சியை கருத்தில் கொண்டும், விஷன் 2030 என்ற சவூதி அரசின் கொள்கையை கருத்தில் கொண்டும் இந்தியன் எக்ஸ்போ 2017 நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

MBN மற்றும் Saudi Indian Business Network (SIBN) ஆகியோரால் நடத்தப்படும் இந்தியன் எக்ஸ்போ 2017, வரும் அக்டோபர் 22 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதன் இணையதளம் மற்றும் மீடியா விவகாரங்களை இந்திய தூதரக அதிகாரி நூர் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சவூதியை சேர்ந்த தொலிலதிபர்கள் இந்திய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top