Mohamed Farook Mohamed Farook Author
Title: "வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை"! - பகுதி - 6
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கடந்த 2016 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த நிகழ்வ...
கடந்த 2016 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த நிகழ்வுகளின் தொகுப்பினை நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையதளத்தில் சார்பாக உங்களுக்கு தர உள்ளோம்.

செய்தினை முழுமையாக படிக்க விரும்பினால் ஊதா கலரில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் முழு விபரங்களை நீங்கள் படிக்கலாம்.

குறிப்பு:- நமக்கு தெரிந்த, நமது தளத்தில் வந்த செய்திகள் மட்டும் இதில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாங்க நம்ம ஊர்ல நடந்த நிகழ்வுகளை பார்க்கலாம். -
  
வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை"! பகுதி - 5 பார்க்க கிளிக்                       ____________________________________   
ஆக், 08.10.2016
https://3.bp.blogspot.com/-eJED1N7IAmI/V_eNWAn0lHI/AAAAAAAAWNk/Y0ATGMHlZHEdX_pl7P0jdn1kKG8CCHBBgCLcB/s1600/IMG_20161007_172216.jpg வி.களத்தூரில் வாரம் வாரம் ஐடியல் பள்ளி வாளகத்தில் ஜமாத் இடத்தில் சந்தை நடைப்பெறுவது வழக்கம் ஆனால் அங்கு ஜமாத்தின் புதிய கட்டிட பணிகள் நடைப்பெறுவதால் இந்த வாரம்
                  ____________________________________   
10.10.2016
https://2.bp.blogspot.com/-KhNGnMCPquw/V_sNwfO6jbI/AAAAAAAAWPE/JfRz2AHPn_4RaBH13Bvk9NKxKO102sEfgCLcB/s640/vkalathur%2Btntj.jpg வி.களத்தூரில் இன்று திங்கட்கிழமை (10-10-2016) காலை சுமார் 7.30 மணியளவில் வி.களத்தூர் TNTJ மர்கஸ் திடலில் TNTJ சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.
                  ____________________________________   
10.10.2016
https://2.bp.blogspot.com/-ndrosIqDKK8/V_uAijBQaqI/AAAAAAAAWQ4/MPbxEHgghFkyMcrf_u6nb3CGxo6FfBbaQCLcB/s640/vkalathur%2B%25285%2529.jpg வி.களத்தூரில் இன்று (10/10/2016) மதியம் 2.30 மணியளவில் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக ஜாமிஆ பள்ளிவாசல் கீழ் உட்புறத்தில் பெண்களுக்கான சிறப்பு பயான் 
                  ____________________________________   
21.10.2016
https://2.bp.blogspot.com/-Jqy_Dxj-gWw/WAmnpoDNsVI/AAAAAAAAWXQ/5aljRe5XkxUZ9OQao95wPHUBx5Nkz9zugCLcB/s640/vkalathur.jpg வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் வி.களத்தூரில் மட்டும்  மழையின்றி சற்று வெயிலின் தாக்கம்
                  ____________________________________   
31.10.2016 
https://1.bp.blogspot.com/-1ARgFGFe49o/WBa1ciSSHGI/AAAAAAAAWhI/-i6dH50m4oIOnQ7oxbZB-mcBM6UFn0JGQCLcB/s640/vkalathur-%2Brain%2B%25287%2529.jpgவி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கடந்து சில நாட்களாக மழை பெய்ய தொடங்கியது. வி.களத்தூரில் இன்று அதிகாலையில் இருந்தே வானம் மேக மூட்டதுடன் 
                  ____________________________________   
நவ, 02.11.2016
https://3.bp.blogspot.com/-O_UmfY27qNY/WBl842gSkOI/AAAAAAAAWjA/t-XQLrVLfjE4FUcJA-hC-uVP9CllgmoXACLcB/s1600/millathnagar%2Bvkalathur%2B%25283%2529.jpg பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மில்லத்நகரில் உள்ள அல் கவ்ஸர் தெருவில் உள்ள சாக்கடைகள் தூர்வாரப்படாமல் பல மாதங்களாக, கழிவு நீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள்
                  ____________________________________   
05.11.2016
வி.களத்தூர், மில்லத்நகரில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் கடந்த 15 தினங்களாக, தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவித்து.
                  ____________________________________   
09.11.2016
1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென்று அறிவிக்கப்பட்டதால். வி.களத்தூரில் உள்ள டீ கடை, மளிகை கடைகள், ஜவுளி கடைகள் மெடிக்கல் சாப், திருமண மண்டபம், ஒட்டல்கள், பேருந்தில் என அனைத்திலும்  பணம் வாங்க மறுத்தனர்.
                  ____________________________________   
09.11.2016
வி.களத்தூரில் வந்து விட்டது ஜியோ டவர்!!!
https://1.bp.blogspot.com/-RyS8iisAows/WCMTaohXokI/AAAAAAAAWoM/ytyoLIriU98eCs_zSooeHlzF-XlPDKynQCLcB/s1600/IMG-20161109-WA0020.jpg வி.களத்தூரில் ரிலையன்ஸ் ஜியோ சிம் சிக்னல் வேகம், கால் டிராப் உள்ளிட்ட பல பிரச்சனைகளை உள்ளன. ஆனால் நமதூரில் உள்ள ஆறு ஏரிகளில் தான் ஜியோ சிக்னல் கிடைக்கும்.
                  ____________________________________   
10.11.2016
https://3.bp.blogspot.com/-I_rIptFqtT0/WCQWUMcWnJI/AAAAAAAAWo8/6-JbO9Hu3n0K4-cIWH2XjoPLvYjnTimJACLcB/s1600/IMG_20161110_105542.jpg வி.களத்தூர் IOB வங்கியில் அலை மோதும் கூட்டம்!வி.களத்தூர் IOB வங்கியில் பணம் மாற்ற மக்கள் ௯ட்டம் அலைமோதுகிறது.500,1000ரூ நோட்டுக்கள் செல்லாத்தால் வங்கியில் 
                  ____________________________________   
20.11.2016
https://2.bp.blogspot.com/-NGhuwKgN-a8/WDEWzEMv_II/AAAAAAAAWyI/e1DrtZuygEI3GeKCjwkOyEMIpOOQUIqNgCLcB/s640/vkalathur%2Btmmk%2B%25283%2529.jpg1992 டிசம்பர் - 6 யில் தான் பாபர் மசூதி இந்தியாவில் இடிக்கப்பட்ட நாள் அதனை இஸ்லாமியர்கள் கருப்பு தினமாக கருதுவர்கள். அதன் அடிப்படையில் வி.களத்தூர் தமுமுக கிளை சார்பாக 
                  ____________________________________   
20.11.2016
https://1.bp.blogspot.com/-FvVbxVlFRao/WDGX12K1pjI/AAAAAAAAW0M/L4UddEipEc8nSY6mb-OLUyPOiQ-5roANgCLcB/s640/vkalathur%2Bpfi.jpg வி.களத்தூரில் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற முழக்கத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் ஒரு பகுதியாக இன்று (20.11.2016) 
                  ____________________________________   
20.11.2016
https://2.bp.blogspot.com/-Xd15ToI9yNM/WDHbJcrSC1I/AAAAAAAAW0c/Fa2DqcCiktU7DGlCxjHP4wsJ-I0GGA_bQCLcB/s1600/IMG-20161111-WA0010.jpg பழைய செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் புதிய அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இவை அனைத்துமே அறிவிப்புகளாக 
                  ____________________________________   
24.11.2016
https://1.bp.blogspot.com/-d5_NmWgn5AA/WDbFWKUrFtI/AAAAAAAAW50/oH60t-YZ4ZAx9sv_4gkikBGQ7uR3YhljACLcB/s640/vkalathur%2B%252812%2529.jpg வி.களத்தூர் ஹிதாயத் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியில் இன்று (24.11.216) பேரிடர் மேலாண்மை அவசரகால மீட்பு போலி ஒத்திகை செயல்முறை விளக்கப் பயிற்சி சிறப்பாக நடைப்பெற்றது. 
                  ____________________________________   
27.11.2016
வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (27.11.2016) மில்லத்நகரில் வாலிபால் போட்டி
                  ____________________________________   
27.11.2016
https://1.bp.blogspot.com/-RaucKHYR8NE/WDqgKTO6ckI/AAAAAAAAW-I/84TIQA1Uy6kANvOkqZslXsfwCnrUVT6_wCLcB/s640/vkalathur%2B%252812%2529.jpg இந்த முகாமை வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை இணைந்து நடத்தியது. இந்த வயதானோர்களுக்கான 
                  ____________________________________   
27.11.2016
https://3.bp.blogspot.com/-q6yTfiFLipY/WDwoC2xxFfI/AAAAAAAAXAM/bpICiLw5OYALeeRr8BZsPx-Q_wlO8GYVgCLcB/s1600/vkalathur%2Bpfi%252C.jpg நாட்டு மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்பற்ற நிலையிலும், அடிப்படை சுகாதாரம் பற்றிய அக்கறை இல்லா நிலையிலும் அரசுத்துறைகளும், அதிகாரிகளும் இருந்து கொண்டிருக்கும் 
                  ____________________________________   
30.11.2016
https://4.bp.blogspot.com/-IIe2dcVd0sc/WD557TrsiBI/AAAAAAAAXGE/I8j9vzLbYusV0V0TjSkibQHTUrvYWjaUACLcB/s640/PHOTO_20161130_095805.jpg வி.களத்தூரில் பரபரப்பு! IOB வங்கி மீது பல்வேறு புகார்கள் கூறி பொதுமக்கள் சாலை மறியல்! (கூடுதல் தகவல், புகைப்படங்கள் இணைப்பு) கடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் 
                  ____________________________________   
டிச, 01.12.2016
https://2.bp.blogspot.com/-c49YbORy62Q/WD-bE30kFvI/AAAAAAAAXGk/8jL_XMHQo_89UhOCfcTk5SCp9XYUFwY5gCLcB/s640/IMG-20161201-WA0006.jpg தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா கடலோர மாவட்டங்களிலும் நாடா புயல் காரணமாக பயங்கர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் 
                  ____________________________________   
04.12.2016
https://4.bp.blogspot.com/-bJ98nKR2S5U/WEU7hDAjL8I/AAAAAAAAXKI/w9XXK1WQB5sSAvbHFc3s8BfW5v8_C7MLgCLcB/s1600/vkalathur%2Bsdpi%2B%252810%2529.jpg வி களத்தூரில் SDPI கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி வி.களத்தூர், மில்லத் நகர் ஆகிய பகுதியில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட செயற்குழு 
                  ____________________________________   
21.12.2016
https://2.bp.blogspot.com/-rhyX_CjB4yE/WFph9vQagWI/AAAAAAAAXes/a9P407dLDAwh02mXwXWgYUgVk7AJrhKWQCLcB/s1600/IMG_20161221_134728.jpg வி.களத்தூரில் இன்று மதியம் 1.10 மணியளவில் IOB வங்கி கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் மீண்டும் ஈடுபட்டன. சென்ற மாதம் 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
https://1.bp.blogspot.com/-OCmFnWH3As0/WF5UP0_O8WI/AAAAAAAAXhQ/GVaBMnxdmcsnrnw8-IasxPr1ovOMnfIjACLcB/s640/vkalathur%2B%25282%2529.jpgவி.களத்தூர் ரியாத் சங்கம் கூட்டம் நேற்று (23/12/2016) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தின் போது வி.களத்தூர் ரியாத் சங்கத்தின் புதிய 
                  ____________________________________   
25.12.2016
https://lh3.googleusercontent.com/--ihzicm7Ifo/WF-qm8nwPYI/AAAAAAAAXiA/LJJT45Ms5KY/s1600/20161225163715.jpgவி.களத்தூரில் லேசான நிலநடுக்கம்!? உணரப்பட்டதாக பொது மக்கள் தகவல் பெரம்பலூரிலும் நிலநடுக்கம் உண்ரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வி.களத்தூர் மற்றும்
                  ____________________________________   
31.12.2016
வி.களத்தூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!
https://2.bp.blogspot.com/-iJpIbtw3Muc/WGnZvwiIkZI/AAAAAAAAXs4/adW4eRgFM5s4o-sBulcNGKSeWm1ISLH5wCLcB/s640/IMG-20170101-WA0022.jpg இந்நிகழ்ச்சிக்கு ஜமாத்தார்கள் தலைமை வகித்தார்கள். A. பைசல் அஹமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி

                  ____________________________________   
31.12.2016
https://3.bp.blogspot.com/-N__BS0OKrDM/WGikUl5xxUI/AAAAAAAAXrU/7KYpBCeu6DIxOGeQ5Lf4ra-10nwc7Iy0gCLcB/s320/vkalathur%2B%252811%2529.jpg இறுதி சுற்றுக்கு லப்பைக்குடிகாடு அணியும், வி.களத்தூர் தாருஸ்ஸலாம் A. அணியும் நேருக்கு நேர் மோதின இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இரு
             ____________________________________   
அக்டோபர், நவம்பர், டிசம்பர் இந்த 3 மாதத்தின் நிகழ்வுகள் இதில் இடம் பெற்று உள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம் வி.களத்தூர் மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த தொகுப்பின் நிகழ்வுகளை உங்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன் ........

"வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை"! தொடரின் தொகுப்பு - மு.முஹம்மது பாரூக்.
மு.முஹம்மது பாரூக்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top