Mohammed Farook Mohammed Farook Author
Title: "வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை"! - பகுதி - 5
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கடந்த 2016 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த நி...
கடந்த 2016 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த நிகழ்வுகளின் தொகுப்பினை நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையதளத்தில் சார்பாக உங்களுக்கு தர உள்ளோம்.

செய்தினை முழுமையாக படிக்க விரும்பினால் ஊதா கலரில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் முழு விபரங்களை நீங்கள் படிக்கலாம்.

குறிப்பு:- நமக்கு தெரிந்த, நமது தளத்தில் வந்த செய்திகள் மட்டும் இதில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாங்க நம்ம ஊர்ல நடந்த நிகழ்வுகளை பார்க்கலாம். -
  
வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை"! பகுதி - 4 பார்க்க கிளிக்                    ____________________________________  
ஆக, 06.08.2016
https://3.bp.blogspot.com/-qDU3RkY6Dbg/V6V1NJ99FDI/AAAAAAAAVbk/IoMhwi4g1k0_RkRbAr9e9rxjHA9bDCihACLcB/s1600/vkalathurexpress.jpgதமிழ்க சட்டசபையில் நேற்று முன் தினம் திமுக உறுப்பினர் அரசின் புதிய அணைக்கட்டு திட்டங்கள் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த தமிழக நெடுஞ்சாலைகள் - பொதுப்பணித்
                 ____________________________________   
15.08.2016
வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் நடைபெற்ற 70 வது சுதந்திர தின விழா
https://1.bp.blogspot.com/-tca86RVgLFQ/V7FsF-M4YVI/AAAAAAAAVkQ/9EZU9q9ACJ06iFxrGvKq1AmMJ6oAvT_kACLcB/s1600/20160815_092602.jpg
நாடு முழுவதும் இன்று 70 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதன் வரிசையில் வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் நிர்வாகி உமர் பாரூக் அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றினார்.
                 ____________________________________   
15.08.2016
 https://2.bp.blogspot.com/-BAbRCXTM-Gg/V7Le2GnVAPI/AAAAAAAAVlE/O5tFHs61ozY8mLmr3kgMPcddaOQHD3QEwCLcB/s640/vkalathur%2Bpfi%2B%25287%2529.jpg 70வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் விகளத்தூர் நகர அலுவலகம் அருகே 15-08-2016 நேற்று காலை 08.30 மணியளவில் நகர தலைவர் S.நிசார் அலி தலைமையில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
                  ____________________________________   
15.08.2016
https://4.bp.blogspot.com/-lsBt7rtaZig/V7LiKkV6ulI/AAAAAAAAVlg/6V3x4p5C71MCgMfYKApChpfGVgkBNfcDQCLcB/s640/vkalathur%2Bschool.jpg  வி.களத்தூர்.ஆகஸ்ட் 16.நாட்டின் 70-வது சுதந்திர தினம் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளியில் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் அஹமது பாஷா கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரை ஆற்றினார்.
                  ____________________________________   
27.08.2016
  வி.களத்தூரை சேர்ந்த் சம்சுல் ஆலம் அவர்களின் மகன் - அஜ்மல் சித்திக். தைக்காலை சேர்ந்த - செய்து தாரிக் அலி. லப்பைக்குடிக்காடு சேர்ந்த - இம்ரான். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இந்த விளையாட்டில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நமது தளத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!!
                  ____________________________________   
செ, 08.09.2016
வி.களத்தூரில் கடந்த சில நாட்களாக மழையும், வெயிலும் மாறி மாறி இருந்து வந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கடுமையான வெப்பம் தமிழகத்தில் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது.
                  ____________________________________   
11.09.2016

பெரம்பலுார், வி.களத்தூர், லப்பைக்குடிக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 1.05 மணிக்கு லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் லே
                  ____________________________________   
12.09.2016
https://4.bp.blogspot.com/-SaZlBfhKGoE/V9ZREKXIFvI/AAAAAAAAV4A/YnROxjRBirkEBOUwhP4a0V08tloXXTowQCLcB/s640/kuwait-vkalathur%2B%25284%2529.jpg உலக முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உலகில் பல நாடுகளில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வளைகுடா
                  ____________________________________   
12.09.2016
https://4.bp.blogspot.com/-WKIaO_ZIfCg/V9ZWA_VVDtI/AAAAAAAAV4Q/6B4Cx_FiyCkrttJkXWIit_rbGH_ScG4WACLcB/s640/20160912115413.jpgஅந்த வகையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தில் பல்வேறு பகுதியில் பணி நிமித்தமாக வசித்து வரும் வி.களத்தூர் வாழ் மக்கள் ஒன்று கூடி இன்று காலை துபாய் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையில் வி.களத்தூர் வாசிகள் ஈத் பெருநாள் தொழுகை தொழுதவுடன் அனைவரும் ஒன்றாக சந்தித்தனர்.
                  ____________________________________   
12.09.2016
https://2.bp.blogspot.com/-DqdKej54Y24/V9ZX01g1_oI/AAAAAAAAV40/xKCd_PVruhI3TA3cJYrrMlKFtwF8hi8GwCLcB/s640/20160912115117.jpg அந்த வகையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தில் பல்வேறு பகுதியில் பணி நிமித்தமாக வசித்து வரும் வி.களத்தூர் வாழ் மக்கள் ஒன்று கூடி இன்று காலை அஜ்மானில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையில் வி.களத்தூர் வாசிகள்
                  ____________________________________   
12.09.2016
https://1.bp.blogspot.com/-Yvt_cVdRSFQ/V9ZeoyGsQaI/AAAAAAAAV5I/xrqPQI1RhDQhQrOI2GKcWeTzR6MTmED_ACLcB/s640/oman-vkalathur%2B%25284%2529.jpg உலக முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உலகில் பல நாடுகளில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்ஒமனில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்
                  ____________________________________   
12.09.2016
உலக முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உலகில் பல நாடுகளில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்  
                  ____________________________________   
13.09.2016
https://3.bp.blogspot.com/-tl-fQOoGI48/V9jj0do_5YI/AAAAAAAAV7g/aMC8xVZ01Qk6LobGOy0GhhTXywQvRbW_QCLcB/s1600/IMG-20160914-WA0041.jpgதமிழகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக மில்லத் நகரிலும் இன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. இன்று காலை முதல் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடனும் உர்ச்சாகத்துடனும் புத்தாடை அணிந்து
https://1.bp.blogspot.com/-MbF7fwwEeN0/V9jgQcCOwBI/AAAAAAAAV6k/vosJ79KiViQw4BBz0mn_Hdwhcd0IXp0sgCLcB/s640/IMG-20160914-WA0016.jpg தமிழகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று காலை 7 மணியளவில் TNTJ மர்கஸ் திடலில் தியாக திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றதுஇன்று காலை முதல் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடனு
                  ____________________________________   
13.09.2016
வி.களத்தூரில் தியாகத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்..!! - ஃபோட்டோ ஆல்பம்!  
https://lh3.googleusercontent.com/-rECugjG20_o/V9ezvC8G8-I/AAAAAAAADog/XsTA1MrdiFg/s640/blogger-image--325554624.jpgவி.களத்தூரில் இன்று காலை சரியாக 8.30 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜிதில் சிறப்பு தொழுகை மற்றும் பெருநாள் உரை நிகழ்த்தப்பட்டது. இன்று காலை முதல் நமது ஊர்  மக்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காணமுடிந்தது. இந்த சிறப்பு 
                  ____________________________________   
15.09.2016
http://4.bp.blogspot.com/-UeZ63dumnq0/VlHZpkaouRI/AAAAAAAAPl4/dEP0lZbztiY/s1600/20151122203426.jpg விவசாய மற்றும் வணிகர் சங்கங்களின் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை வி.களத்தூரில் உள்ள 
                  ____________________________________   
28.09.2016
  https://1.bp.blogspot.com/-0wU1XCfuXm8/V-v3BjSRnBI/AAAAAAAAWGA/BJxT3BRtxwELJ1GhAHvrRLqAQNffEkxCACLcB/s1600/IMG-20160928-WA0005.jpg தமிழகத்தில் அக் 17 தேதி முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்  நடைப்பெற இருந்தது ஆனால் பின்பு ரத்து செய்யப்பட்டது. 

                ________________________________________________ 
ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தின் நிகழ்வுகள் மட்டும் தற்போது தருகிறோம். செய்திகள் அதிகமாக உள்ளதால் அடுத்த பதிவுகளில் இன்ஷா அல்லாஹ். விரைவில் உங்கள் பார்வைக்கு "வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை" - பகுதி - 6

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top