Mohamed Farook Mohamed Farook Author
Title: "வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை"! - பகுதி - 4
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கடந்த 2016 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த நிகழ்...

கடந்த 2016 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த நிகழ்வுகளின் தொகுப்பினை நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையதளத்தில் சார்பாக உங்களுக்கு தர உள்ளோம்.

செய்தினை முழுமையாக படிக்க விரும்பினால் ஊதா கலரில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் முழு விபரங்களை நீங்கள் படிக்கலாம்.

குறிப்பு:- நமக்கு தெரிந்த, நமது தளத்தில் வந்த செய்திகள் மட்டும் இதில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாங்க நம்ம ஊர்ல நடந்த நிகழ்வுகளை பார்க்கலாம். -
  
வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை"! பகுதி -3 பார்க்க கிளிக்            ____________________________________ 
ஜூன், 02.06.2016
https://2.bp.blogspot.com/-08ovUAK9wf4/V0_jV69iAII/AAAAAAAAhEU/vn0sCSBnEPsuzZs-iscoTqkr9Qt8cYYZACLcB/s1600/3.jpgவி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நடந்து முடிந்த 10, 12 வகுப்பு பள்ளி பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பரிசுகள் மற்றும் அறிவுசார்ந்த புத்தகங்களும் இன்று (2.06.2016) காலை 10.30 மணியளவில் வி.களத்
                 ____________________________________  
02.06.2016
https://4.bp.blogspot.com/-_G9G0a4j3zQ/V1F4B_ivNlI/AAAAAAAAUCA/hUOXCo5tYtYzolfjryYZAIvyM_rnTt2KwCLcB/s640/vkalathur%2B%25282%2529.jpg வி.களத்தூரில் கடந்த வருடம் முதல் புதியதாக இயங்கி வரும் தாருத் தக்வா  அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. தாருத் தக்வாவின் சார்பாக மில்லத் நகரில் இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் தாருத் தக்வா அறக்கட்டளை ஏற்பாடு செய்தது. அதன் அடிப்படையில் நேற்று (02/06/16 ) மாலை 6:00 மணியளவில் இஸ்லாமிய மார்க்க
                 ____________________________________  
04.06.2016

வி.களத்தூரில் இன்று மாலை 4.00 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின் புழுதி காற்று சற்று நேரம் வீசியது. மாலை 6.00 மணியளவில் மழை வெளுத்து வாங்க தொடங்கியது. தற்போது வரை (6.50.PM) மழை விடவில்லை. வி.களத்தூர் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்
                 ____________________________________  
06.06.2016
https://3.bp.blogspot.com/-VQtvLx4n8gM/V1T2aRd6ibI/AAAAAAAAC-E/DcEABbH4XHcpv3dzqlK9l41JNYuJjC9qQCLcB/s640/IMG_20160606_075058.jpg வி.களத்தூரில் நேற்று ஜாமிஆ பள்ளியில் 75 அரிசி மூட்டை இறக்கப்பட்டது.வெளிநாட்டியிலிருந்து அரபாபுகள் இந்தியாவில் உள்ள ஏழை முஸ்ஸிம்களுக்கு ரமலானிற்காக பயன்படுத்த அரிசி வழங்க ஏற்பாடு செய்தது.
ரமலான் மாதம் வந்து விட்டால் என்றாலே போது வி.களத்தூர் மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சி தான். கடந்த சில நாட்களாக வி.களத்தூரில் ரமழானே வரவேற்க்க பள்ளிவாசல்களும், அனைத்து வீடுகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நமதூர் பள்ளிகளுக்கு தராவீஹ் தொழுகை வைக்க இமாம் தயார் நிலையில் உள்ளார்.
                 ____________________________________  
06.06.2016
புனித ரமலான் பிறை வி.களத்தூரில் தென்பட்டது!
நேற்றைய தினம் உலகில் பல நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், லண்டன், வளைகுடா போன்ற நாடுகளில் பிறை தெண்பட்டதனை அடுத்து இன்று நோன்பு நோற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் பிறை தென்பட்டது

                 ____________________________________  
22.06.2016
 https://2.bp.blogspot.com/-EseUC2TcLps/V2k_pkUTu4I/AAAAAAAAiNQ/JHMvUqYWufkI9n9uKZ5r8FLMTBzBknSuQCLcB/s640/IMG-20160621-WA0014.jpg வி.களத்தூரில் SDPI கட்சியின் 8 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. SDPI கட்சியின் 8 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு வி.களத்தூரில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை 5.30 மணியளவில்
                 ____________________________________  
26.06.2016
வி.களத்தூரில் தற்போது வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்) இன்று இரவு சஹர் விருந்துக்காக வேலை ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 300பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
 https://1.bp.blogspot.com/-vk10iYM8Kd8/V28LoZ7EY3I/AAAAAAAAUn0/1niRji3VE74VZIl7lSeM3h37w852VJfHgCLcB/s640/vkalathur.jpgவி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்) சஹர் விருந்து 26/6/2016 இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இன்று அதிகாலை 2.30 முதல் 4.15 மணி வரை மிக சிறப்பாக விருந்து நிகழ்வுகள் நடைப்பெற்றது. இந்த விருந்தில் திரளான சகோதரர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
                 ____________________________________  
26.06.2016
https://2.bp.blogspot.com/-JmFl_CQGEUg/V2-dZwwwCkI/AAAAAAAAUq8/Jlh-SG0wMvMpQvzX_p4AiZVqJUmyoK4_wCLcB/s640/IMG-20160626-WA0006.jpgஇன்று அதிகாலை 2.30 முதல் 4.15 மணி வரை மிக சிறப்பாக விருந்து நிகழ்வுகள் நடைப்பெற்றது. இந்த விருந்தில் திரளான சகோதரர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இவ்விருந்தினை சில நல்ல உள்ளங்கள் வருடம் வருடம் ஒன்று சேர்ந்து சிறப்பாக ஏற்பாடு
 https://3.bp.blogspot.com/-Nqxsro8JzS0/V28RVCo35AI/AAAAAAAAUpo/IfDAbBa3Zo0qf13jTIbZ7xZ8YHzrmMtSwCLcB/s640/vkalathur%2B%252810%2529.jpg ரமலான் மாதம் வந்து விட்டால் போது வி.களத்தூரில் பெரியவர்களை விட இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தான் ரமலான் என்றால் உற்சாகம்.அந்த மாதம் இரவு முழுவதும் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியுடன் சில 
                 ____________________________________  
27.06.2016
வி.களத்தூர் SDPI கட்சி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு!
https://2.bp.blogspot.com/-dRoyM_-newM/V3AKO2yGn9I/AAAAAAAAifg/ylJcvvykUVYjEqfdZujEhUg8u0z7uU_AwCLcB/s640/74eb918f-80c5-4fd9-b49f-f536d737f44e.jpgSDPI கட்சியின் வி.களத்தூர் நகர நிர்வாகிகள் கூட்டம் இன்று (26.06.2016) மாலை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் K.M.முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார். STDU மாவட்ட தலைவர் A.சித்திக் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.முஹம் 
                 ____________________________________  
ஜூலை, 02.07.2016
https://3.bp.blogspot.com/-7OW-0GOSH3c/V3b70z_OsAI/AAAAAAAAUy8/G3j99EgRdOg34q8wHIwz1NN0zBx9zLjowCLcB/s640/vkalathur%2Bschool%2B%25282%2529.jpgஇந்த இப்தார் நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.பள்ளி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் அ
https://2.bp.blogspot.com/-kV6_KIuyFvk/V3fv6nF4H7I/AAAAAAAAixU/midz9eKYt9AxnbLuQ5inH4RfVLj_3p2qgCLcB/s640/1.jpg 
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வி.களத்தூர் சந்தை திடலில் 02.07.2016 மாலை 5.30 மணியளவில் சமூக நல்லிணக்க (இஃப்தார்) நோன்பு திறப்பு நிகழ்ச்சி நகரத் தலைவர் நிஸார் அலி தலைமையில் நடைபெற்றது. 
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர செயற்குழு உறுப்பினர் முஹம்ம
https://1.bp.blogspot.com/-XJechpklILc/V3hCpKvgTCI/AAAAAAAAU0A/On5O4fDE6HQsH-KkAUgtUjEU2DVFdrMcQCKgB/s640/vkalathur.jpgவி.களத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகைகளும், சிறப்பு பயான்களும் நேற்று இரவு  நடைபெற்றது. லைலத்துல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவுகளில் 21,23,25,27, 29 ஆகியவற்றில் ஏதாவது 
                 ____________________________________  
06.07.2016
 https://1.bp.blogspot.com/-5BbYBQC2lvw/V3x2YH-lHHI/AAAAAAAADbs/j6JenypxcOcXJdzHmkRG7K5taYabN0epwCLcB/s1600/IMG-20160706-WA0003.jpg நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறை தென்பட்டதால் தவ்ஹீத் ஜமாத் இன்று பெருநாள் என அறிவித்து இருந்த்து. இதனால் இன்று காலை நபி வழியில் தொழுகை  தவ்ஹீத் ஜமாத் மர்க்கஸில் திடலில் 7:00 மணிக்கு தொழுகை நடைபெற்றது.
                 ____________________________________  
06.07.2016
துபாய் ஈத்கா மைதானத்தில் வி.களத்தூர் சகோதரர்கள் பெருநாள் சந்திப்பு! (புகைப்படம் இனைப்பு)  
https://3.bp.blogspot.com/-2T5a2BrjpLA/V3yFui2hlQI/AAAAAAAAU5U/6g2nvcOZU4IjT05NnrH6Cm9l-BN3lUf5QCLcB/s1600/20160706090551.jpg அமீரகம் துபையில் இன்று 06/07/2016 நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அமீரகத்தில் பல்வேறு பகுதியில் வசித்து வரும் வி.களத்தூர் வாசிகள் இன்று காலை 6 மணிக்கு துபாய் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் வி.களத்தூர் வாசிகள் ஈத்
                 ____________________________________  
06.07.2016
ஜுமைராவில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் வி.களத்தூர் சகோதரர்கள் சந்திப்பு! - (புகைப்படங்கள்)!
https://3.bp.blogspot.com/-qKhi6Qg8Ohw/V3yBGyIL8xI/AAAAAAAAU40/RWlqC7XEYJwYEn-70Q0iu9zGtNE5oKY8QCLcB/s1600/IMG-20160706-WA0018.jpgஅமீரகம் துபையில் இன்று 06/07/2016 நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. துபாய் ஜுமைராவில் காலை 6.00 மணியளவில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் வி.களத்தூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
                 ____________________________________  
06.07.2016
சார்ஜாவில் வி.களத்தூர் சகோதரர்கள் உற்சாக ஈத் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)
https://1.bp.blogspot.com/-Q0pGQaG2nqA/V3yIcYPyGbI/AAAAAAAAU54/_6IQbWoO1F8qXs6pjs1wr4Pwu0JAW-T3wCLcB/s1600/IMG-20160706-WA0025.jpg முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது.
                 ____________________________________  
06.07.2016
அஜ்மானில் வி.களத்தூர் சகோதரர்கள் ஈத் பெருநாள் உற்சாக கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)
https://1.bp.blogspot.com/-7Zraa3kNs-8/V3yOX6Of3wI/AAAAAAAAU6M/PWfvX4qkymsBs5Pv_9FkJ8cN3rXbQojDACLcB/s1600/vkalathur%2B%25282%2529.jpgமுஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது.
                 ____________________________________  
06.07.2016
குவைத்தில் வி.களத்தூர் சகோதரர்கள் ஈத் பெருநாள் உற்சாக கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)
https://4.bp.blogspot.com/-iVFXNMDufuU/V3yRvbdaZ5I/AAAAAAAAjF4/NiVhvJQZMMoWC04f0VbWtl0phi_h5R8vwCLcB/s640/KU1.jpgமுஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது.
                 ____________________________________  
07.07.2016
https://3.bp.blogspot.com/-_n3QLuQNamk/V332JGS_2lI/AAAAAAAADdE/q2v8Gp4SFi0fBh6AusrXkRbdqGQ3sjSPwCLcB/s640/IMG-20160707-WA0046.jpgஇன்று காலை முதல் நமது ஊர் மக்கள் மகிழ்ச்சியுடனும் உர்ச்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காணமுடிந்தது. வி.களத்தூரில் இன்று காலை சரியாக 9 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜிதில் ஈதுல் பித்ர் சிறப்பு தொழுகை மற்றும் 
                 ____________________________________  
07.07.2016
https://4.bp.blogspot.com/-tM2gZq_3FGs/V38_4bq0FHI/AAAAAAAAU-E/TrlehldaXqYO3_jbaIBj-8wY_fzi7bmHQCLcB/s640/vkalathur%2B%252817%2529.jpg நமது ஊர் மக்கள் மகிழ்ச்சியுடனும் உர்ச்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடியதை காணமுடிந்தது. காலை சரியாக 9 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜிதில் ஈதுல் பித்ர் சிறப்பு தொழுகை மற்றும் பெருநாள் உரை நிகழ்த்தப்பட்டது. இந்த சிறப்பு தொழுகைக்கு சிறியவர் முதல் 
                 ____________________________________  
15.07.2016
https://2.bp.blogspot.com/-HDDisnWwsh8/V4oFb85XktI/AAAAAAAAVEs/9yGqDve2IYUAwkTkz77fGorR8IOvAiPMQCLcB/s640/vkalathur%2Bschool%2B%25283%2529.jpgவாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் மையத்தில் (Hans Roever Krishi Vigyan Kendra) ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு வேளாண்மை அறிவியல் பயிற்சி முகாம் (15-07-2016) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
                 ____________________________________  
17.07.2016
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதங்களில் வி.களத்தூரில் மக்தப் மதரஸாக்களுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அதே போல் இந்த வருடமும் மதரஸா ஆண்டு விழா நிறைவடைந்தவுடன் விடுமுறை அளிக்கப்பட்டது. ரமலான் மாதம் முடிந்து ஆறு நோன்பும் முடிந்து விட்டதால் மீண்டும் மக்தப்      ________________________________________________ 
ஜூன், ஜூலை மாதத்தின் நிகழ்வுகள் மட்டும் தற்போது தருகிறோம். செய்திகள் அதிகமாக உள்ளதால் அடுத்த பதிவுகளில் இன்ஷா அல்லாஹ். விரைவில் உங்கள் பார்வைக்கு "வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை" - பகுதி - 5

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top