"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
1/1/17

கடந்த 2016 ஆம் வருடம் வி.களத்தூரில் நடந்த நிகழ்வுகள், மற்றும் வளைகுடா நாட்டில் நடைப்பெற்ற வி.களத்தூர் சகோதரர்களின் ஒட்டு மொத்த நிகழ்வுகளின் தொகுப்பினை நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையதளத்தில் சார்பாக உங்களுக்கு தர உள்ளோம்.

செய்தினை முழுமையாக படிக்க விரும்பினால் ஊதா கலரில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் முழு விபரங்களை நீங்கள் படிக்கலாம்.

குறிப்பு:- நமக்கு தெரிந்த, நமது தளத்தில் வந்த செய்திகள் மட்டும் இதில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாங்க நம்ம ஊர்ல நடந்த நிகழ்வுகளை பார்க்கலாம். -
  
                 ____________________________________ 
மே, 01.05.2016
https://3.bp.blogspot.com/-sYF8-8bdOn8/VyWibchJZ3I/AAAAAAAAS9o/Mg-ubpRZBnUqy2T-hnC8d_3fslONuS8WwCLcB/s640/vkalathur.jpg வி.களத்தூர் மில்லத்நகரில் ஆயிஷா பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா இன்று (1.5.2016) காலை 8: 15 மணியளவில் தொடங்கியது. இந்நிகழ்வை ஜமாத் தலைவர் T.S.E.லியாகத் அலி அவர்கள் தலைமை தங்கினார்.  மில்லத்நகர் இமாம் A.அஷ்ரப் அலி ஹஜ்ரத் அவர்கள்
                 ____________________________________  
02.05.2016
வி.களத்தூரில் TNTJ நடந்தும் கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது!
https://lh3.googleusercontent.com/-hW5SUdAmZbg/Vyd6WUVc5RI/AAAAAAAAC4I/tnKU5OILx08/s640/blogger-image--39293511.jpg தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும்  மாபெரும் கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில்  பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாணவ மாணவிகள் மார்க்க கல்வி கற்றுக்கொள்ளவும் குர்ஆன் மனப்பாடம் செய்யவும் ஏராளமானவர்கள் 
                 ____________________________________  
02.05.2016 
 வி.களத்தூரில் அ.தி.மு.க வேட்பாளர் இன்று பிரச்சாரம் செய்தார்! 
வி.களத்தூரில் (02.05.16) இன்று இரவு 9.40 மணியளவில் பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின்போது வி.களத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களின் அதிமுக கழக பொருப்பாளர்கள் மற்றும் 
                 ____________________________________  
04.05.2016 

புனித மிஃராஜ் இரவு முன்னிட்டு இன்று இரவு சிறப்பு பயான் வி.களத்தூர் பகுதி பள்ளிவாசல்களின் நடைப்பெறும். சரியாக கீழ்க்கானும் நேரங்களில் இஷா தொழுகை தொடங்கிவிடும் என்பதால் முஸ்லிம்கள் அனைவரும் தவறாமல் இஷா தொழுகையில் கலந்துக்கொண்டு அதன் பிறகு சிறப்பு பயான் நடைப்பெறும்
                 ____________________________________  
06.05.2016 
https://3.bp.blogspot.com/-YlnXcWL9SUs/Vy1znt4H6XI/AAAAAAAATC4/dLP_xUJ5yjYDO8TiClFZEJTefrMROgXSwCLcB/s1600/vkalathur.jpg வி.களத்தூரில் நேற்று (06.05.16) மதியம் ஜும்மா தொழுகைக்கு பிறகு பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் வி.களத்தூர் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாலில் வி.களத்தூர் ஜமாத் நிர்வாகத்தை சந்தித்து ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார்!
                 ____________________________________  
07.05.2016 
வி.களத்தூரை எட்டிப் பார்த்த கோடை மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி 
தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக வெயில் சென்சுரி  100டிகிரியை எட்டியது. இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர், வி.களத்தூரிலும் வெயில் 100டிகிரியை எட்டியது. இதனால் கடுமையாக வெயில் சுட்டெரித்து  வந்தது. அத்துடன் ஆங்காங்கே அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் வெளியில்                  ____________________________________  
07.05.2016 

வி.களத்தூரில் நேற்று இரவு விட்டு விட்டு மின் தடை ஏற்பட்டது. அதன் பிறகு இரவு 2.00 மணியளவில் முழுவதுமாக மின் தடை ஏற்பட்டது. இந்த வெயில் காலத்தில் சில நிமிடங்கள் கூட ஏசி அல்லது மின்விசிரி இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் மின்சாரம்
                 ____________________________________  
07.05.2016
இன்று (07.05.2016) இரவு 7.00 மணியளவில் வி.களத்தூர் அதன் சுற்றுவட்டாரத்தில் தேமுதிகவினர் தேர்தல் பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தில் மேள தாளத்துடன் ஒவ்வொரு வீதியாக சென்று தேமுதிகவினர் வேட்பாளர் கி.ராஜேந்திரன் வாக்கு சேகரித்தனர்.
                 ____________________________________  
09.05.2016
வி.களத்தூரில் மிக எளிமையான முறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொறியாளர் நெ. அருண்குமார் வாக்கு சேகரிப்பு!  பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொறியாளர் அருண்குமார் அவர்கள் நேற்று இரவு வி.களத்தூர் 
                 ____________________________________  
12.05.2016
 https://2.bp.blogspot.com/-g92PeAksLlQ/VzVVvT_JDWI/AAAAAAAATNo/y90hvurq5fE3PpcPCPdGQNvZ2ZI8JBKeQCLcB/s640/vkalathur%2B%252812%2529.jpg வி.களத்தூரில் நேற்று  (12.05.2016) இரவு 09.00 மணியளவில் முன்னால் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பிரச்சாரம் செய்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் சிவகாமி IAS அவர்களை ஆதரித்து தமது பிரச்சாரத்தை மேற்கொண்டார். நான் எவ்வளயோ உயரத்திற்க்கு சென்றா
  _____எக்ஸ்பிரஸ் தேர்தல் செய்திகள் - 2016_____  
16.05.2016
  வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் வரிசையில் தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முதல் வி.களத்தூரில் தொடர்ந்து  மழை பெய்து வருகின்றது. இந்த தொடர் ம
                 ____________________________________  
16.05.2016
வி.களத்தூரில் இன்று ( 16.05.2016) தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணி முதல் அமைதியாக தேர்தல் துவங்கியது. பெண்கள் நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் துவக்கப்பள்ளிகளில் ஓட்டுப் பதிவு நடக்கிறது. இந்நிலையில் காலையில் முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தற்போது மழை விட்டதால் மக்க
                 ____________________________________  
16.05.2016
https://4.bp.blogspot.com/-iZTbzElMyx8/VznLNpErFVI/AAAAAAAATSk/WYkmweoxUj4YdndKPDx0tv7V4QQMdYCQwCLcB/s640/vkalathur%2B%25289%2529.jpg வி.களத்தூரில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய இளைய தலைமுறையினர் இதில் சில புகைப்படஙகளை facebook  மூலம் எடுக்கப்பட்டது. உங்கள் புகைப்படங்கள் தளத்தில் இடம்பெற உடனே எங்களுக்கு போட்டோ அனுப்புங்கள்
                 ____________________________________  
16.05.2016
https://4.bp.blogspot.com/-VlclHlOgpJM/VznLo5tY1VI/AAAAAAAATS0/19XkoJj8liclNQY-nv462wKmEPhlm2FJgCLcB/s640/vkalathur.jpg வி.களத்தூரில் இன்று 69.59% வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்த வாக்குகளின் எண்ணிக்கை விபரம்  வாக்காளர்களின் எண்ணிக்கை 7001, இதில் இன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 4872., வார்டு என் 97-ன் விவரம்- மொத்த வாக்காளர்கள் – 793, பதிவான வாக்கு – 532, பதிவான வாக்கு 
https://3.bp.blogspot.com/-0vSFmUEVq2I/VzqtYh9-QBI/AAAAAAAATUA/rnJamuQvRj4hMo8SSHp1fBJL8uYkXL_HQCLcB/s640/n.jpgவி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் கோகுல் நாத் முதல் இடம்! முதல் இடம் - கோகுல் நாத் - 1116, தந்தை - சிவகுமார், ஊர் - கை.களத்தூர்  இரண்டாம் இடம் - பிரசன்னா - 1102,  தந்தை - கணேஷ், ஊர் - திருவாளுந்துரை,
                 ____________________________________  
17.05.2016
https://3.bp.blogspot.com/-bTIspwxUXJU/VUsOAnem4mI/AAAAAAAAJJQ/nBzdXeutfT4/s640/vkalathur-parvai-1.jpg முதல் இடம் - நெளசாத் பேகம் - 938, தந்தை - ஜாஹிர் உசேன், ஊர் -வி.களத்தூர் இரண்டாம் இடம் - ராஜ் குமார்  - 932, மூன்றாம் இடம் - அழகு துரை  - 930, தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கு எமது தள 
                 ____________________________________  
21.05.2016 
https://2.bp.blogspot.com/-O7rDKcX90HA/V0BwLVDn_yI/AAAAAAAAThQ/ShSjgVeBP1siOxhDpgYA6pdC0yrld9u1wCLcB/s1600/IMG_20160521_191840.jpg மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் அர்ரஹ்மானியா அரபி மதரஸா 5ஆம் ஆண்டு விழா நேற்று (21.05.16) மிக சிறப்பாக நடைப்பெற்றது. ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம்  ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில்
                 ____________________________________  
22.05.2016 
https://2.bp.blogspot.com/-_juipUnT0go/V0FkPxx_BgI/AAAAAAAATjU/pY-Fo8gQzCw-xZfoqwtop7Yr6ltg5N5vwCLcB/s640/vkalathur.jpgஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம்  ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள்ள மதரஸாக்களில் ஆண்டுவிழா தற்போது தொடங்கியது. அந்த வரிசையில் வி.களத்தூரில் இன்று (22.05.2016) காலை 9:00 மணியளவில் ஜாமிஆ அல் பாக்கியத்துஸ் ஸனது வழங்கப்பட்டது.                 ____________________________________  
22.05.2016 
http://3.bp.blogspot.com/-gyCaLTIF2l8/VVbON1M5bTI/AAAAAAAAJU4/dpc10kBM8uM/s1600/vkr-parvai.jpg இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மில்லத் நகர் ஜாமிஆ மஸ்ஜித் , வி.களத்தூர் ஜாமிஆ பெரிய பள்ளிவாசலில் யாசின் மற்றும் துவா நடைப்பெறும். அதன் பிறகு சரியாக கீழ்க்கானும் நேரங்களில் இஷா தொழுகை தொடங்கிவிடும் என்பதால் முஸ்லிம்கள் அனைவரும் தவறாமல் இஷா தொழுகை
                 ____________________________________  
24.05.2016
https://1.bp.blogspot.com/-AqgmNvs3j_I/V0Quc2NRKVI/AAAAAAAATm8/lsFR9YFsjC8J6rGorBvU0Y_Lps0MssZAACLcB/s1600/vkalathur%2B%25282%2529.jpg வி.களத்தூரில் இன்று (24.05.2016) செவ்வாய்கிழமை மதராஸா ஹிதாயத்துல் இஸ்லாம் மாணவர்களின் ஆண்டு விழா காயிதே மில்லத் திடலில் நடைப்பெறுகிறது. அதன் முதல் நிகழ்வாக ஜாமிஆ பள்ளிவாசலில் இருந்து சரியாக 3 மணியளவில் மதரஸா மாணவ, மாணவிகளின் ஊர்வலம்
                 ____________________________________  
24.05.2016
https://3.bp.blogspot.com/-YpnZXnsVpuA/V0RNbtbNAcI/AAAAAAAATp0/q_CRIwdS-DERXd3RooddPGWBBIuDuD9AQCLcB/s640/vkalathur.jpg வி.களத்தூரில் இன்று மாலை 4 மணியிளவில் இருந்து மதராஸா ஹிதாயத்துல் இஸ்லாம் ஆண்டுவிழா காயிதே மில்லத் திடலில் தற்போது சிறப்பாக நடைப்பெறு வருகிறது. மாணவ, மாணவிகளின் சிறப்பு பேச்சு, உரையாடல், கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சிகள் தற்போது  நடைப்பெற்று வருகிறது. 
                 ____________________________________  
24.05.2016
வி.களத்தூரில் சிறப்பாக நடைப்பெற்ற ஹிதாயத்துல் இஸ்லாம் ஆண்டுவிழா! - போட்டோ ஆல்பம்!
https://4.bp.blogspot.com/-am8dPatP8cg/V0V8Uh-zw3I/AAAAAAAATsk/hPDiGdEl1PoHB2TzHyhrdQYunCbKSVibACLcB/s640/vkalathur%2B%252821%2529.jpg
மாணவ, மாணவிகளின் சிறப்பு பேச்சு, உரையாடல், கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சிகள் மேலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் இரவு 8.00 மணி வரை நடைப்பெற்றது.
அதன் தொடர்ச்சியாக மதரஸா மாணவ, மாணவிகளின் பட்டிமன்றம் நிகழ்வு தொடங்கியது.  தலைப்பு - நம்முடைய சமுதாய வீழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா? 
                 ____________________________________  
25.05.2016

https://3.bp.blogspot.com/-bTIspwxUXJU/VUsOAnem4mI/AAAAAAAAJJQ/nBzdXeutfT4/s640/vkalathur-parvai-1.jpg பத்தாம் வகுப்பு தேர்வில் வி.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளி 91% தேர்ச்சிப் பெற்றுள்ளது. பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 202 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 184 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் விவரம்: முதல் இடம் -  G.வைதேகி (வண்ணாரம்பூண்டி)      -    450/500.
                ____________________________________  
25.05.2016
பத்தாம் வகுப்பு தேர்வில் வி.களத்தூர் செயின்ட் மேரிஸ் பள்ளி 100% தேர்ச்சிப் பெற்றுள்ளது. வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி மனோ ரஞ்சினி முதல் இடம் முதல் இடம் மனோ ரஞ்சினி (வி.களத்தூர்) - 488/500. இரண்டாம் இடம் - S.தர்ஷினி (வி.களத்தூர்) -  486/500. மூன்றாம் இடம் - R.சந்தியா (திருவாலந்துறை)  - 484/500.
                 ____________________________________  
28.05.2016
https://3.bp.blogspot.com/-IusO7fyYsFA/V0kU80V8vXI/AAAAAAAATws/nx20rf0sQeQfXZ-F18IG2parhG2GEcDcgCLcB/s1600/IMG-20150623-WA0003.jpg தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமலான் மாதம் முழுவதும் தினந்தோறும் நோன்பு திறப்பதற்க்கும் (இஃப்தார்) மாலையில் விநியோகிக்கவும் நோன்பு கஞ்சி வகைக்காக ரூபாய் 2200 என
                 ____________________________________  
28.05.2016
https://4.bp.blogspot.com/-0Yms02TA294/V0l_44lvkRI/AAAAAAAATyY/5oWj2LZCSrEsNFIxesuNbJzMNyT-eMp0ACLcB/s640/vkalathur-millathnagar%2B%25285%2529.jpgமில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் 22ஆம் ஆண்டு நிறைவு மற்றும் ஐம்பெரும் விழா இன்று நடைப்பெருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் ஊர்வலம் ஈத்கா திடலில் இருந்து சரியாக 3 மணியளவில் மதரஸா மாணவ, மாணவிகளின்
                 ____________________________________  
28.05.2016
https://4.bp.blogspot.com/-OTWlcBYyXh0/V0mIOW18wCI/AAAAAAAAT0o/aax9qDnIxuc-KN1la4-N2HKULTqNml02ACLcB/s640/vkalathur-millathnagar%2B%252823%2529.jpgமில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் 22ஆம் ஆண்டு நிறைவு மற்றும் ஐம்பெரும் விழா தற்போது நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் ஊர்வலம் ஈத்கா திடலில் இருந்து சரியாக 3 மணியளவில் மதரஸா மாணவ, மாணவிகளின் ஊர்வலம் புறப்பட்டு அனைத்து வீதிகளுக்கு சென்று மீண்டும் ஈத்கா திடலில் நிறைவுற்றது.
                 ____________________________________  
28.05.2016
மில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் ஆண்டு மற்றும் ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது! முழு விபரங்களுடன் போட்டோ ஆல்பம்!
https://3.bp.blogspot.com/--XZRjQkO0lg/V0qmifW3YLI/AAAAAAAAT2Q/0OfhMhQA4GcW5Zh5Jl8g2tNSgEtO9MzlgCLcB/s640/millathnagar-vkalathur%2B%25287%2529.jpg ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் உள்ள மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம் ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள்ள மதரஸாக்களில் ஆண்டுவிழா நடைப்பெற்று வருகிறது. அந்த வரிசையில் நேற்று (28.05.16) மாலை 3 மணியிளவில் மில்லத்ந                  ____________________________________  
28.05.2016
 https://2.bp.blogspot.com/-bjidQWdnb20/V0q02uSpUyI/AAAAAAAAT7Q/MzW7V7eZ3sEtgRXp7m1fwJ-eRtDgZC-FwCLcB/s640/vkalathur-millathnagar.jpgஆண்டு விழாவில் ஒரு பகுதியாக 10,12 ம் வகுப்பில் முதல் முன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நூருல் இஸலாம் இளைஞர் அணி சார்பாக பரிசு வழங்கப்பட்டது
https://3.bp.blogspot.com/-9COVY9kBcB4/V0q23DFDxOI/AAAAAAAAT7k/CUsErXfVD5EH05gyBRe3lvhBBfMp6McMgCLcB/s640/millathnagar%2B%25287%2529.jpg 
https://1.bp.blogspot.com/-Sd5UPJ5fzzU/V0qyL8C7RrI/AAAAAAAAT6E/hDU7xJsgKZosST3j5AXqsg6eYLyJv_begCLcB/s640/millathnagar%2B%25283%2529.jpg   
     ________________________________________________ 
மே மாதத்தின் நிகழ்வுகள் மட்டும் தற்போது தருகிறோம். செய்திகள் அதிகமாக உள்ளதால் அடுத்த பதிவுகளில் இன்ஷா அல்லாஹ். விரைவில் உங்கள் பார்வைக்கு "வி.களத்தூர் 2016 ஓர் சிறப்பு பார்வை" - பகுதி -4  

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.