Salman Rasool Salman Rasool Author
Title: காந்தி படம் இல்லாத 2000ரூ நோட்டு வெளியானதால் ஏற்பட்ட பரபரப்பு
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
மத்திய பிரதேசத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத ரூ. 2000 நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசம் மாநிலம், சொபூரில் உள...
மத்திய பிரதேசத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத ரூ. 2000 நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மத்திய பிரதேசம் மாநிலம், சொபூரில் உள்ள எஸ்பிஐ கி¬யில் விவசாயி ஒருவர் பணம் எடுத்துள்ளார். ஆனால் அவர் எடுத்த ரூ. 2000 நோட்டில் மகாத்மா காந்தியின் படம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இதுகுறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார்.
எஸ்பிஐ வங்கிமேலாளர் ஆகாஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில், "இது கள்ள நோட்டு கிடையாது. இந்த நோட்டில் அச்சுபிழை ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.
கள்ள நோட்டுக்ளை ஒழிப்பதாக கூறி பணமதிப்பிறக்க அறிவிப்பை மோடி வெளியிட்டார்.

ஆனால், 2000 ரூபாய் நோட்டில் கள்ள நோட்டு அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளது. கடந்த மாதம் ஒடிசாவில் ரூ. 4.8 லட்சம் புதிய கள்ள நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நேற்று கான்பூரில் 7.64 லட்சத்துக்கு புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top