Mohammed Farook Mohammed Farook Author
Title: இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணம் செய்ய 1,70,025 பேருக்கு அனுமதி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கடந்த வாரம் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம். மீண்டும் பழையபடி அனைத்து சர்வதேச நாடுகளுக்குமான ஹஜ் அனுமதி அதிகரிக்கப...
கடந்த வாரம் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம். மீண்டும் பழையபடி அனைத்து சர்வதேச நாடுகளுக்குமான ஹஜ் அனுமதி அதிகரிக்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து இந்திய ஹஜ் தூதுக்குழுவிற்கும் சவுதி அமைச்சகத்திற்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுவரை அனுமதிக்கப்பட்ட 1,36,020 பேர்களுக்கு பதிலாக மீண்டும் 1,70,025 ஹஜ் யாத்ரீகர்கள் எதிர்வரும் 2017 ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவதற்கான புதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்த நிகழ்வில் மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, சவுதிக்கான இந்திய தூதர் ஜாவித் அஹ்மது, துணைத் தூதர் நூர் ரஹ்மான் ஷேக் உட்பட பலர் உடனிருந்தனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top