Salman Rasool Salman Rasool Author
Title: ஆந்திர முதல்வரின் அதிரடி ஆஃப்பர்! நோபல் பரிசு வென்றால் 100 கோடி
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வெள்பவர்களுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். திருப்ப...
ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வெள்பவர்களுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியாவில் பல திறமைசாலிகள் இருந்தும் நோபல் பரிசு வாங்குவோரது எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.

 அதனால் ஆந்திராவில் இருந்து நோபல் பரிசு வாங்குவோருக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும். இளைய சமுதாயம் இதை சவாலாக எடுத்துக் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும். இதன் மூலம் நோபல் பரிசு பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top