Mohamed Farook Mohamed Farook Author
Title: பெரம்பலூரில் SDPI கட்சி நடத்தும் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பெரம்பலூரில் SDPI கட்சி நடத்தும் நீதிக்கான ஆர்ப்பாட்டம்! 1992 டிசம்பர் 6 அன்று தேசத்தின் வரலாற்றுச் சின்னமான பாபரி மஸ்ஜித் ஃபாசிச ஆர...
பெரம்பலூரில் SDPI கட்சி நடத்தும் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

1992 டிசம்பர் 6 அன்று தேசத்தின் வரலாற்றுச் சின்னமான பாபரி மஸ்ஜித் ஃபாசிச ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் சூழ்ச்சியினால் தகர்க்கப்பட்டு 24 ஆண்டுகள் கடந்த நிலையில் குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட வேண்டும். பாபரி மஸ்ஜிதின் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பெரம்பலூர் காந்தி சிலை 6.12.2016 அன்று மாலை 4:00 மணிக்கு நீதிக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அழைக்கிறது -  சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
தகவல் - நிஷார் அலி.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top