Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் SDPI சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் SDPI சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. வி களத்தூரில் SDPI கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ...
வி.களத்தூரில் SDPI சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

வி களத்தூரில் SDPI கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று 05.12.2016 வி.களத்தூர், மில்லத் நகர் ஆகிய பகுதியில்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மு.முஹம்மது பாரூக். தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் 800 க்கு மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் குடித்து பயன்பெற்றனர்.
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top