vkrnajur vkrnajur Author
Title: கத்தரில் பயங்கர தொடர் மூடுபனிக் காலநிலை ஒரு வாரம் வரை தொடரும் என அறிவிப்பு! (Photo updated )
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கத்தரில்  கடந்த இரண்டு, மூன்று தினங்களாக  கடுமையான மூடுபனி பொழிந்து வருகின்றது. திரை போல சாலையை மூடி இருந்த பனி மூட்டத்துக்கிடையே வாகனங்களை ...
கத்தரில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக  கடுமையான மூடுபனி பொழிந்து வருகின்றது. திரை போல சாலையை மூடி இருந்த பனி மூட்டத்துக்கிடையே வாகனங்களை ஓட்ட சாரதிகள் சிரமப்படுவதையும், அனைத்து வாகனங்களும் விளக்குகளை எாிய வைத்த நிலையில் பயணித்ததையும் அவதாகிக்க முடிகின்றது. 

கட்டாரின் முக்கிய நகரங்களாக டோஹா, ரய்யான், வக்ராஹ் மற்றும் அல்கோர் போன்ற பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதாக கட்டாரி செய்தி இணையத்தளமான

The Peninsula செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி தொடா்பனிமூட்டத்தினால் ஏனைய எந்த விதமான விபரீதங்களும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதாகவும் கத்தார் வளிமண்டலவியல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சாரதிகள் மிகவும் அதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 



About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top