Mohammed Farook Mohammed Farook Author
Title: ஜெயலலிதாவின் மகள் இவரா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் புகைப்படம் உண்மையில் ஒரு பிரபல கலைக்குடும்பத்தின் வாரி...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் புகைப்படம் உண்மையில் ஒரு பிரபல கலைக்குடும்பத்தின் வாரிசு என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

பல ஆண்டுகளாக பெண்மணி ஒருவரது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இவர்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என பெரும்பாலானோர் வைரலாக்கி வந்துள்ளனர்.

ஆனால் அந்த பெண்மணி பிரபல மிருதங்க விதவான் திருவனந்தபுரம் பாலாஜி என்பவரது குடும்ப உறுப்பினர் எனவும், ஜெயலலிதா குடும்பத்திற்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறித்த பெண்மணி, ஜெயலலைதாவுக்கும் நடிகர் சோகன்பாபுவுக்கும் இடையே பிறந்த குழந்தை என்று பரவலாக பேசப்பட்டது.

தற்போது அது உண்மை இல்லை எனவும், குறித்த நபர் கலைக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் மீண்டும் சமூக வலைத்தளத்தில் பிரபல பாடகி ஒருவரால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top