vkrnajur vkrnajur Author
Title: சற்று முன் நடந்த குழப்பத்திற்கு காரணம் யார்?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் கிலானி தலைமையிலான மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பரிசோதித்து வருகிறார்கள். அவர்கள் சொல்லும்...
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் கிலானி தலைமையிலான மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பரிசோதித்து வருகிறார்கள். அவர்கள் சொல்லும் ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் உறுதி செய்யப்பட்ட அறிக்கை அப்பல்லோவில் இருந்து வெளியாகும். அவர்கள் இன்னும் ரிப்போர்ட் தராத காரணத்தினால்தான், அப்பல்லோ, ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை மறுத்து தற்போது அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இரவு 9 மணிக்கு மேல் அடுத்த கட்ட அறிக்கை வெளியாகலாம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top