Mohamed Farook Mohamed Farook Author
Title: சவூதி அரேபியாவில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் .!!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ரோட்டை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் ஏக்கத்துடன் நகை கடை கண்ணாடி வழியாக நெக்லஸ் ஒன்றை பார்த்து கொண்டிருந் தார் அந்த வழியாக வந்த சிறு வ...
ரோட்டை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் ஏக்கத்துடன் நகை கடை கண்ணாடி வழியாக நெக்லஸ் ஒன்றை பார்த்து கொண்டிருந்தார் அந்த வழியாக வந்த சிறு வயது அரபியர்.

அவரிடம் நீங்கள் இந்த நகையை பார்த்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார்
என்னிடம் பணம் இல்லை நான் இந்த நகையை வாங்க ஆசை படுகிறேன் என்னுடைய மூத்த மகளுக்கு எனக்கு மகன் கிடையாது என கூறியுள்ளார்.

உடனே அந்த அரேபிய இளைஞர் நகையை அன்பளிப்பாக வாங்கி கொடுத்து விட்டு கையில் பணமும் கொடுத்து விட்டு சென்றுள்ளார் ..!!!

(அரபிய டிவிகளில் ஒளிபரப்பாகிறது கடைக்காரரே டிவிக்களை அழைத்து பேட்டி கொடுத்துள்ளார் உதவியர் தன் பெயரை சொல்லாமல் தன் முகத்தை மீடியாக்களுக்கு காட்டாமல் சென்று விட்டார் )

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7    

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top