Mohamed Farook Mohamed Farook Author
Title: அபுதாபியில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் இலவச பார்க்கிங் !
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அமீரகத்தில் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் தேதி அன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு முதல் ஜனவரி 2 ஆம்...

அமீரகத்தில் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் தேதி அன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு முதல் ஜனவரி 2 ஆம் தேதி காலை 8 மணிவரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது என அபுதாபி மாநகராட்சியின் போக்குவரத்து பிரிவான 'ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம்' (Integrated Transport Center - ITC) அறிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top