"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
9/12/16

https://4.bp.blogspot.com/-9QrDeCJHU6I/V8KpTLb3JEI/AAAAAAAAVsk/Ug057B16ylkAa8MQr19ZRh9WWku1BNhVACLcB/s1600/tha.jpgமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

அன்பார்ந்த சகோதரர்களே... கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் daruththaqwa.in என்ற இஸ்லாமிய தளம் சிறப்பாக இயங்கிவருகிறது. பலரும் அறிந்ததே....
இந்த daruththaqwa.in இஸலாமிய தளத்தில் நோக்கம் இஸ்லாத்தை பற்றி நாம் விளக்கமான முறையில் தினமும் தெரிந்து கொள்ளவே

தினம் ஒரு குர்ஆன் வசனம், 
தினம் ஒரு நபிமொழி, 
திருமறை துஆக்கள், 
நபிமொழி துஆக்கள், 
நூல்கள், 
கட்டுரைகள், 
கேள்வி - பதில்,
வீடியோக்கள்,
வகுப்புகள்,
வரலாறுகள்,
என பல்வேறு தலைப்புகளில் தினமும் செய்திகளை பதிவிட்டு வருகிறோம்.
எனவே இஸ்லாத்தை பற்றி தெரிந்துக்கொள்ள தினமும் daruththaqwa.in என்ற தளத்தில் வரும் பதிவுகளை படித்து பயன்பெறுங்கள்..

எஙகளை தொடர்பு கொள்ள -

whatsapp +966537259564
facebook.com/daruththaqwa
twitter.com/daruththaqwa
www.daruththaqwa.in
youtube.com/daruththaqwamedia
Daruth Thaqwa
(இது ஒரு அறிவிப்பு)

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.