Salman Rasool Salman Rasool Author
Title: புத்தாண்டிலிருந்து பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் அபராதம்!
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
டிசம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருப்போருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்க வகைசெய்யும் அவசரச்சட்டத்த...
டிசம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருப்போருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்க வகைசெய்யும் அவசரச்சட்டத்தைப் பிறப்பிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின் 

அதாவது, பத்துக்கு மேற்பட்ட உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்க வகைசெய்யும் அவசரச்சட்டத்தைப் பிறப்பிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், அவ்வாறு பழைய நோட்டுகளை வைத்திருப்போருக்கு ரூ.50,000 அல்லது அவர்கள் வைத்திருக்கும் நோட்டுகளைப் போல் 10 மடங்கு - இவற்றில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது குறித்த தகவலை உறுதிப்படுத்த முடியாதபோதிலும், தில்லியில் புதன்கிழமை (டிச. 28) நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மேலும், மேற்கண்ட ரூபாய் நோட்டுகளுக்கு சட்டரீதியாக இனி அரசு பொறுப்பாகாது என்ற அம்சமும் அந்த அவசரச்சட்டத்தால் உறுதிப்படுத்தப்படும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top