Mohamed Farook Mohamed Farook Author
Title: ஷரியா நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஷரியா நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது! அனுமதியின்றி மசூதிகளில் இயங்கும் ஷரியா நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற...

ஷரியா நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது!

அனுமதியின்றி மசூதிகளில் இயங்கும் ஷரியா நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அப்துல் ரஹ்மான் என்ற என்.ஆர்.ஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் சென்னை அண்ணா சாலை மக்கா மசூதியில் ஷரியா நீதிமறங்கள் போன்று செயல்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதனால் பல அப்பாவி முஸ்லிம்கள் விவாகரத்து உள்ளிட்ட விவகாரங்களால் பாதிக்கப்படுவதாக அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சை கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அனுமதியின்றி தன்னிச்சையாக இயங்கும் ஷரியா நீதிமன்றங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top