Mohamed Farook Mohamed Farook Author
Title: அப்ரிடியின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்த ரசிகர்! தீவிரவாதி என கைது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அப்ரிடியின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்த ரசிகர்! தீவிரவாதி என கைது! அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் ரிப்பன் சவுத்ரி என்னும் இளைஞர் ஒருவ...

அப்ரிடியின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்த ரசிகர்! தீவிரவாதி என கைது!

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் ரிப்பன் சவுத்ரி என்னும் இளைஞர் ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் அப்ரிடியின் தீவிர ரசிகர் ஆவர் அவர் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்ததால் அம்மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வீரர் அப்ரிடி “கிரிக்கெட்டுடன் அரசியல் கலப்பது வேதனையளிக்கிறது இந்திய பிரதமர் மோடி இந்த பிரச்னையில் தலையிட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும்.

என்றும் கிரிக்கெட்டை விட்டு அரசியலை துடைத்தெறியவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top