vkrnajur vkrnajur Author
Title: ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிராக் லெஸ்னர் !!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பிரபல மல்யுத்த போட்டியான WWE மூலம் உலக புகழ்பெற்ற மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். பிராக் லெஸ்னர் கடந்த ...
பிரபல மல்யுத்த போட்டியான WWE மூலம் உலக புகழ்பெற்ற மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

பிராக் லெஸ்னர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற UFC 200 என்ற மல்யுத்த போட்டியில், மார்க் ஹன்டை என்னும் மல்யுத்த வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் பிராக் லெஸ்னர் அந்த போட்டியின் போது ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனால், அவர் UFC மல்யுத்தத்த போட்டிகளில் பங்கேற்க, ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லெஸ்னருக்கு 2,50,000 அமெரிக்க டாலரும் அபாரதமாக விதிக்கப்பட்டு அவர் பெற்ற வெற்றியும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top