காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: முதல்வரின் மறைவுக்கு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் இரங்கல்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் மாபெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உ...
முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் மாபெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவரது மனவலிமை, தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியன இவரது வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பெரிதும் உதவி இருக்கிறது.

அன்னாரை இழந்து வாடும் அதிமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

- வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top