"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/12/16


SAMSUNG TUCH PHONE வைத்திருக்கும் நண்பர்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் உங்கள் போன் சுலோவாக இருக்கும் அதை ஸ்பீடாக மாற்றுவதற்க்கு இதை செட்டிங் பண்ணவும்.


உங்கள் கீபோர்டில் *#9900# என்று டைப் செய்தால் கீழே இரண்டாவது படத்தில் உள்ளது வரும் அதில் Debug Level Enabled /Low என்று இருக்கும் அதை அழுத்தினால் HIGH- MID- LOW என்று வரும் இதில் MID யை மட்டும் தேர்வு செய்யவும் பிறகு போன் ஆட்டோமெடிக்காக OFF ஆகி ON ஆகும் பிறகு கமெண்ட் படங்கள் நல்லஸ்பீடாக வரும் போன் சுலோ ஆகாது HIGH லெவல் வைக்க வேண்டாம் செய்து பாருங்கள் பிறகு இதை ஷேர் பண்ணுங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் இப்ப எனக்கு டென்சன் இல்லை நல்ல ஸ்பீடு கிடைக்கிறது

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.