"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/12/16

ஆதிக்க சக்திகளால் அழிக்கபட்டு வரும் சிரியாவின் ஹலப் நகர மக்களுக்காக உலக முஸ்லிம்கள் மனம் உருகி இறைவனிடம் மன்றாட வேண்டும் என்று சவுதி அரேபியாவின் தலைமை மார்க்க அறிஞர் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவின் இறை இல்லங்களில் தொழுகையில் குனுத் எனபடுகின்ற பிரார்த்தனை சிரியா மக்களுக்காக நடைபெற்று வருகிறது 

கிருபையுள்ள ரஹ்மானே யா அல்லாஹ்!!

பாதிக்கபட்டுள்ள எங்கள் சிரிய சகோதரர்களுக்கு உதவி செய்வாயாக!!

அவர்களை வேட்டையாடும் ஈரான், ரஷியா, பஷார். போன்ற ஷைத்தான்கள் மீது உனது சாபத்தை இறக்குவாயாக!!!

பாதிக்க பட்டவர்களின் புகலிடமான உன்னிடம் கெஞ்சி மன்றாடி கேட்கிறோம் 

எங்கள் இறைவனை ஹலப் மக்களின் முற்றுகையை தகர்ப்பாயக!!!

அவர்களுக்கு வெற்றி விரைவு படுத்துவாயக!!

உனது மார்கத்திற்கு எதிராக செயலாற்றும் ஷைத்தான்களை நீ ஒழிப்பாயக 
எங்கள் சகோதரர்களின் சோதனைகளை நீக்கி அவர்களுக்கு மகிழ்ட்சியை வழங்குவாயாக !!!!

நாமும் பிரார்த்திப்போம்!
 இன்ஷா அல்லாஹ் 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.