Mohammed Farook Mohammed Farook Author
Title: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் போலீஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. இதன...
சென்னை: முதல்வர்
ஜெயலலிதாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக
வெளியாகியுள்ள தகவல் காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. இதனை அடுத்து அசம்பாவித சம்பவங்களை நிகழாமல் இருக்க தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போலீஸ்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எடுத்துள்ளது.

அனைத்து நகரங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top