"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/12/16

எரிமலை குளம்பில் போட்டு சோதனைக்கு உள்ளான ஐபோன்!

ஐபோன் 6 ஸ்மாட்போனை எரிமலைக் குளம்பில் போட்டு, இளைஞர்கள் சோதித்து பார்த்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தொழில்நுட்பம், டிசைன் ஆகியவற்றிற்கு உலகம் முழுவதும் எப்போதும் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் ஐபோன் 6 செல்போனை இளைஞர்கள் வித்தியாசமாக முறையில் சோதனை செய்து பார்த்துள்ளனர்.

எரிமலையில் இருந்து வெளியேறும் லாவாவில், ரூ.70,000 மதிப்புள்ள ஐபோன் 6 செல்போனை போட்டுள்ளனர். இதனால் அது தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியடையச் செய்யும் இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.