காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை நினைக்கும்போது இரத்தம் கொதிக்கிறது - மன்னர் சல்மான்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வளைகுடா நாடுகளின் 37 வது உச்சி மாநாடு நேற்று பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடைபெற்றது. ஏமன் சிரிய மற்றும் லிபியாவில் அரங்கேறி வரும் அத்துமீற...
வளைகுடா நாடுகளின் 37 வது உச்சி மாநாடு நேற்று பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடைபெற்றது. ஏமன் சிரிய மற்றும் லிபியாவில் அரங்கேறி வரும் அத்துமீறல்களே மாநாட்டி முக்கிய விவாத பொருளாக அமைந்தது.

சிரிய முஸ்லிம்கள் அனுபவித்து வரும் கொடுமைகள பற்றி குறிப்பிட்ட சவுதி மன்னர் சல்மான். சிரிய முஸ்லிம்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை பற்றி நினைக்கும் போது இரத்தம் கொதிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7   

சிரியாவின் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு தேவை என்று வலியுறுத்திய சல்மான் சிரிய பிரச்சனையை வளர்த்து கொண்டே செல்லும் அமெரிக்க ரஷ்யா ஈரான் போன்ற நாடுகளை கண்டித்தார். இந்த நாடுகள் சிரியாவை மனிதாபிமானத்தோ அணுக வேண்டும் என்றும் சிரிய பிரச்சனையில் விரைவான திர்வை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top