காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: அமீரகத்தில் கடும் பனிப்பொழிவு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அமீரகத்தில் கடும் பனிப்பொழிவு! துபாய், டிச-28 அமீரகத்தில் இன்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதை தொடர்ந்து அமீரகத்தின் பல இடங்களிலும...

அமீரகத்தில் கடும் பனிப்பொழிவு!

துபாய், டிச-28 அமீரகத்தில் இன்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதை தொடர்ந்து அமீரகத்தின் பல இடங்களிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. குறிப்பாக, முஹமது பின் ஜாயித் நெடுஞ்சாலையில் (பழைய எமிரேட்ஸ் ரோடு) துபையிலிருந்து உம்மல் குவைன் வரை வாகனங்கள் கடல் போல் தேங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து, வாகனங்களை மிக கவனமாகவும் பொறுமையாக கையாளுமாறு போக்குவரத்து போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புகைப்படங்கள் தருகிறார் நமது வாசகர்கள்..

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top