Mohammed Farook Mohammed Farook Author
Title: முஸ்லிம்களை அழித்துவிட்டு வெற்றியினை அறிவிப்போம் - ஷிஆ கொடூரர்கள் அறிவிப்பு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பஹ்ரைன் மற்றும் யெமன் மீது தலையிடுவோம் என அச்சுறுத்தி வளைகுடா நாடுகளுக்கு எதிராக கோபமூட்டும் அறிக்கை ஒன்றினை ஈரான் புட்சிகர படையின் தளபதி வி...

பஹ்ரைன் மற்றும் யெமன் மீது தலையிடுவோம் என அச்சுறுத்தி வளைகுடா நாடுகளுக்கு எதிராக கோபமூட்டும் அறிக்கை ஒன்றினை ஈரான் புட்சிகர படையின் தளபதி விடுத்துள்ளார். ஸிரியாவின் அலெப்போவில் பொதுமக்கள் மீதான மாபெரும் மனிதப்படுகொலைகள் பட்டிணி போட்டு கொலைசெய்தமை மற்றும் சொந்த இடங்களை விட்டும் அகதிகளாக துரத்தியமை ஆகியவைகளை செய்துவிட்டு “அலெப்போவில் வென்றுவிட்டோம்” என ஊடகங்களுக்கு அறிக்கை விடுகின்றார்.

இதேவேளை ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் பிரதி கட்டளைத்தளபதி ஜெனரல் ஹுஸைன் ஸலாமி ஈரானின் உத்தியோகபூர்வ செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் அலெப்போ மீதான வெற்றியானது பஹ்ரைனை விடுவிப்பதற்கு வழிவகுக்கும் எனவும் ஸிரியாவின் அலெப்போ நகரம் வீழ்ச்சியடைந்த பிறகு பஹ்ரைன் யெமன் மறறும் ஈராாக்கின் மொசூல் ஆகியவற்றின் மீது தலையிட்டு அங்கு பரந்துபட்ட திட்டத்தினை ஈரான் நடைமுறைப்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதன் பிறகு “பஹ்ரைன் மக்கள் அவர்களின் விருப்பத்தினை அடைந்துகொள்வார்கள் யெமன் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் அத்துடன் மொசூல் மக்கள் வெற்றியை சுவைப்பார்கள் இவைகள் அனைத்தும் இறைவனின் வாக்குறுதிகளாகும்” என ஜெனரல் ஸலாமி மேலும் தெரிவித்தார்.அத்துடன் யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் எண்ணற்ற உதவிகளை தொடர்ந்தும் வழங்கிவருவதாக சுட்டிக்காட்டிய அவர் எப்பிரதேசத்திலுமுள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கியழிக்கும் வகையில் ஈரானின் ஏவுகணைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

​ஆயிரக்கணக்கான பொதுமக்களில் உயிர்களை பலியெடுத்துவிட்டு ஸிரியாவின் அலெப்போ நகரினை ஸிரிய அரசபடைகள் ஈரான் மற்றும் ஏனைய ஷீஆ படைகள் மற்றும் ரஸ்யாவின் உதவியுடன் கைப்பற்றியிருப்பதனை ஒரு “வெற்றி” என ஸலாமி விபரித்திருப்பதுடன் இவ்வாறே பஹ்ரைன் யெமன் ஆகியவற்றிலும் தலையீடு செய்து அங்கு இருக்கும் முஸ்லிம்களை அழித்துவிட்டு வெற்றியினை அறிவிப்போம் என்பதாகவே இவர்களின் கூற்றுக்கள் அமைந்திருக்கின்றன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top