"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/12/16

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் புயலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கின்றது

தெருக்களிலும் தண்டவாளங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையினால் போக்குவரத்து பாதித்தும், கடுமையான மழையினால் மக்கள் வீட்டைவிட்டு வரமுடியாத நிலையில் இருப்பதாலும் இன்னும் பல பாதிப்புகள் இந்த கடும் புயலால் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது

ஒரு மனிதனை வாழவைத்தவன்  
ஒட்டுமொத்த சமூகத்தையும் வாழவைத்தவன் போலாவான் என்ற குரான் வசனத்திற்கு ஏற்ப  தமிழ்நாடு இஸ்ஸலாமிய அமைப்புகளை மாநில தலைமை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையில் உதவ புயலால் பாதிக்கப்படாத மற்ற மாவட்டங்களில் உள்ள தொண்டர்களை அழைக்கின்றது

நன்மையை நாடி புயலால் 
நன்மைகள் செய்ய போட்டிபோடுவோம் இறைவனின் நன்மையை நாடி மட்டுமே!

இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு , புயல் பாதிப்பிலிருந்து அணைத்து மக்களையும் இறைவன் பாதுகாக்க ஏக இறைவனை பிரார்த்திப்போம் .

சென்ற வருட மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த இஸ்ஸலாமிய அமைப்புகளை செய்தது என குறிப்பிட தக்கது

புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.