vkrnajur vkrnajur Author
Title: நன்றாக வேக வைக்காத கோழிக்கறி சாப்பிட்டால் என்ன நடக்கும் என தெரியுமா..?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உலக அளவில் மக்களின் அன்றாட வாழ்வில் ‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி அத்தியாவசியமாகி விட்டது. கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகி...
உலக அளவில் மக்களின் அன்றாட வாழ்வில் ‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி அத்தியாவசியமாகி விட்டது. கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர்.

இதனால் அதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். மாறாக அரை வேக்காடு நிலையில் அதாவது அரை குறையாக வேகாமல் சமைத்து சாப்பிட்டால் உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்படும்.

அதாவது பக்கவாதம் நோய் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நன்றாக வேக வைக்காத கோழிக்கறியில் ‘ஜி.பி.எஸ்.’ எனப்படும் ‘குயிலன் பேர் சின்ட்ரோம்’ பேக்டீரியா உருவாகிறது.

அவை நரம்பு செல்களில் புகுந்து சிறிது சிறிதாக அவற்றை செயல் இழக்க செய்யும் தன்மை வாய்ந்தது. இது தீவிரம் அடைந்து நரம்பு மண்டலத்தை பாதித்து பக்கவாதம் நோய் ஏற்படும். இத்தகவலை அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண பல்கலைக்கழக நிபுணர் லிண்டா மேன்ஸ்பீல்டு தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top