Salman Rasool Salman Rasool Author
Title: தவறான அழைப்பும் பறிபோன பணங்களும், படியுங்கள்! பகிருங்கள்!
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
உஷார் உஷார் உஷார்... எ,டி,எம் கார்டு லாக் ஆகி விட்டது என்று போன் கால் வந்தால் உடனடியாக கட் செய்து விடுங்கள்  கடந்த சில மாதங்களாக ஈரோட...
உஷார் உஷார் உஷார்... எ,டி,எம் கார்டு லாக் ஆகி விட்டது என்று போன் கால் வந்தால் உடனடியாக கட் செய்து விடுங்கள் 

கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்று போன்கால் வந்து மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

அதாவது உங்களுடைய எ,டி, எம் கார்டு லாக் ஆகிவிட்டது என்று கூறி உங்களுடைய எ,டி,எம் கார்டு நம்பர் கூறுங்கள் என்று கேட்கின்றனர், பிறகு உங்களுடைய நான்கு இலக்க என்னை கூறுங்கள் என்கின்றனர், விவரம் தெரிந்தவர்கள் சுதாரித்துக்கொள்கின்றனர், மற்றவர்கள் ஏமாந்துவிடுகின்றனர் 

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்கும்பொழுது இது முழுக்க முழுக்க பொய்யான அறிவிப்பு என்று கூறுகின்றனர் 
மக்கள் இதை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றனர் 

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1345 பேரிடம் 96 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது, 

ஆகவே இதுபோன்ற போன்ற போன் கால் வந்தால் உடனடியாக கட் செய்து விடுங்கள்

இப்படிக்கு 
விகளத்தூர் எக்ஸ்பிரஸ் குழு

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top