Mohammed Farook Mohammed Farook Author
Title: கருணாநிதிக்கு என்ன பிரச்சனை? காவேரி மருத்துவமனை அறிக்கை
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
திமுக தலைவர் கருணாநிதி இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கு...
திமுக தலைவர் கருணாநிதி இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து சற்று முன்னர் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைவு காரணமாக கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு இன்னும் ஒருசில நாட்கள் மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்படும் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7    

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top