Salman Rasool Salman Rasool Author
Title: ஆதார் இல்லையென்றால், விமான நிலைய நுழைவு சீட்டே இனி இல்லை
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
விமான நிலையத்தில் நுழைவு சீட்டு பெற ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் ப...
விமான நிலையத்தில் நுழைவு சீட்டு பெற ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஏற்கனவே ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top