Mohammed Farook Mohammed Farook Author
Title: அமீரகத்தில் டிசம்பர் மாத பெட்ரோல் விலை குறைந்தது !
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அமீரகத்தில் மாதாமாதம் பெட்ரோல் விலையில் சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக சிறுக...
அமீரகத்தில் மாதாமாதம் பெட்ரோல் விலையில் சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக சிறுக சிறுக ஏற்றப்பட்டு வந்த சில்லரை பெட்ரோல் விற்பனை விலை தற்போது குறைந்துள்ளது.

அடைப்புக்குறிக்குள் உள்ளவை கடந்த மாதங்களின் விலை நிலவரங்கள் ஒப்பீட்டுக்காக மட்டும்.

ஸ்பெஷல் 95 – 1.69 திர்ஹம் (நவ.- 1.79, அக்.- 1.70)
ஸ்பெஷல் 98 – 1.80 திர்ஹம் (நவ. – 1.90, அக். 1.81)
டீசல் - 1.81 திர்ஹம் (நவ. – 1.91, அக். 1.76)

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top