vkrnajur vkrnajur Author
Title: முகத்திரை அணியாமல் டுவிட்டரில் புகைப்படம் பதிவுசெய்த பெண்ணை சவுதி போலீசார் கைதுசெய்தனர்..!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவில் முகத்திரை அணியாமல் டுவிட்டரில் புகைப்படம் பதிவுசெய்த பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.  சவுதி அரேபியா போலீஸ் செய்தித் த...

சவுதி அரேபியாவில் முகத்திரை அணியாமல் டுவிட்டரில் புகைப்படம் பதிவுசெய்த பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர். 


சவுதி அரேபியா போலீஸ் செய்தித் தொடர்பாளர் பாவாஸ் அல்-மைமான் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயரை தெரிவிக்கவில்லை. ஆனால் கைது செய்யப்பட்ட பெண் மாலாக் அல்-செக்ரி என பல்வேறு இணையதளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. கடந்த மாதம் ரியாத்தில் உள்ள ஒரு தெருவில் முகத்திரை அணியாமல் எடுத்த புகைப்படத்தை இளம் பெண் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். மைமான் வெளியிட்டு உள்ள அறிக்கையில் "பொது ஒழுக்கம் மீறல்கள்" என்ற அடிப்படையில் போலீஸ் நடவடிக்கை எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பிரபல ரியாத் கஃபே அருகே நின்ற வண்ணம் புகைப்படம் எடுத்து பெண் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார், அவர் சவுதி சமூதாயத்திற்கு தேவையான இஸ்லாமிய தலை ஸ்கார்ப்-பை அணியாமல் இருந்து உள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top