vkrnajur vkrnajur Author
Title: இறுதிக்கட்டத்தில் ஜெயலலிதா!!.. லண்டன் டாக்டர் கையை விரித்தார்!!..
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தகவல் தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை...
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தகவல் தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக  மோசமாக உள்ளதாக தெரிவித்தது.
மேலும், எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்கணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது முதல்வருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ஜயலலிதாவின் நிலைமை மிக மோசமாகிவிட்டது என்றும், சர்வதேச தரத்தில் சிகிச்சை அளித்து அவரது உடல்நிலையில் முன்னேற்றமில்லை. இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது, இனி எல்லாம் இறைவனின் கையில் என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம் முதல்வர் தனது இறுதிகட்டத்தில் உள்ளார் என்பதை தமிழக மக்கள் அறிந்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top