Salman Rasool Salman Rasool Author
Title: வர்தா புயல் காரணமாக மூன்று மாவட்டத்தில் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு!
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு...

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் மின் கட்டணத்தை டிசம்பர் 31 ம் தேதி வரை செலுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
தற்போது மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி டிசம்பர் 20 ஆக உள்ளது.

 பண தட்டுப்பாடு மற்றும் புயல் பாதிப்பின் காரணமாக மக்களின் வசதிக்காக மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகளத்தூர்எக்ஸ்பிரஸ் கருத்து!
தகுந்த நேரத்தில் மின்கட்டண தேதியை ஒத்திவைத்தது வரவேற்க்கதக்கது

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top