"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/12/16

அமெரிக்காவில் இருக்கும் பல மசூதிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறதாம். 'சாத்தானின் குழந்தைகளுக்கு' என தலைப்பிட்ட அந்தக் கடிதத்தில், 'ஹிட்லர் யூதர்களுக்கு என்ன செய்தாரோ அதையேதான் ட்ரம்ப் உங்களுக்கு செய்யப் போகிறார். நீங்கள் உங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள்.' என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விஷயம் பற்றி அமெரிக்காவின் எஃப்.பி.ஐ, F.B.I 'இது வெறுப்பு கடிதம்தான். இதற்காக விசாரணை நடத்த முடியாது' என்று கூறியுள்ளது. இந்த விஷயம் குறித்து, இதுவரை ட்ரம்ப் அலுவலகம் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை!

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.