"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
7/12/16

மோடியால் செல்லாக்காசு என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வெளிநாடுகளில் வேலைசெய்யும் இந்தியர்கள் மாற்றிக்கொள்ள எந்த ஏற்பாடுகளும் இதுவரை செய்யப்படவில்லை, மேலும் டிசம்பர் 30 ஆம் தேதியுடன் இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளும் காலக்கெடுவும் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், யுஏஈ எக்ஸ்சேஞ்ச் ஊழியர் ஒருவருடன் நடைபெற்ற உரையாடல் என்றும், எதிர்வரும் டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் செல்லாத நோட்டுக்கள் மாற்றிக்கொடுக்கப்படவுள்ளதாகவும் வாட்ஸ்அப்பில் சுற்றிவரும் தகவலில் உண்மையில்லை என்றும், செல்லாத நோட்டுக்களை மாற்றிக்கொடுக்க எத்தகைய ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை மேலும் இந்திய அரசும் இது சம்பந்தமாக எந்த வழிகாட்டலையும் வழங்கவில்லை என்றும் அமீரகத்தில் செயல்படும் யுஏஈ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் அதிகாரபூர்வமாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.