Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் ரியாத் சங்கம் கூட்டம் நேற்று நடைபெற்றது.
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் ரியாத் சங்கம் கூட்டம் நேற்று (23/12/2016) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நமதூர் சகோதரர்கள் கலந்து க...
வி.களத்தூர் ரியாத் சங்கம் கூட்டம் நேற்று (23/12/2016) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தின் போது வி.களத்தூர் ரியாத் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் :-
S.நூர் முஹம்மது.

து.தலைவர்:-
A.அப்துல் அஜீஸ்.

செயலாளர்:-
A.முஹம்மது இஸ்மாயில்.

து.செயலாளர்:-
M.கலீல் ரஹ்மான்.

பொருளாளர்:-
 A.அப்துல் ரஹ்மான்.

து.பொருளாளர்:-
S.சாகுல் ஹமீது.

கௌரவ தலைவர்கள்:-
M.அப்துல் ஜப்பார்.

M.தாஜ்தீன்.

A.அப்துல் சமது.

தகவல் தொடர்பாளர்கள்:- 
M.முஹம்மது ஆசிக்.

A.சாகுல் ஹமீது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top